close
Choose your channels

சாதித்துவிட்டீர்கள்: பிரதமர் மோடிக்கு ரஜினிகாந்த் வாழ்த்து!

Thursday, May 23, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மக்களவை தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் வந்து கொண்டிருக்கும் நிலையில் பாஜக ஆட்சி அமைக்க தேவையான தொகுதிகளை தனித்தே பெற்றுவிட்டது. எனவே மீண்டும் பாஜக ஆட்சி, மீண்டும் மோடி பிரதமர் என்பது உறுதியாகிவிட்டது.

இந்த நிலையில் மோடியின் வெற்றிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலில் நீங்கள் சாதித்துவிட்டீர்கள், கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும் என்று ரஜினிகாந்த் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos