ஏன் விஜய்க்கு போட்டியா இருக்கக்கூடாதா? TTF வாசன் பேட்டி

  • IndiaGlitz, [Tuesday,December 27 2022]

பிரபல யூடியூபர் TTF வாசன் பல்வேறு சர்ச்சைகளில் ஈடுபட்டு வருகிறார் என்பதும் அந்த சர்ச்சைகள் காரணமாக அவர் வழக்குகளில் சிக்கி வருகிறார் என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் நமக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில் ’விஜய் தனது ரசிகர்களுடன் செல்பி எடுப்பது போலவே அவர் தனது நண்பர்களுடன் செல்பி எடுத்த வீடியோ குறித்த கேள்விக்கு ’ஏன் விஜய்க்கு போட்டியாக என்னுடைய செல்பி இருக்கக்கூடாதா? விஜய்க்கு போட்டியாக இருக்கக்கூடாதா என்ற எதிர் கேள்வியை கேட்டுள்ளார்.

மேலும் தனது சர்ச்சைக்குரிய செயல்கள் குறித்தும் அவர் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்து வந்த நிலையில் திடீரென பாதியில் பேட்டியை முடித்து விட்டு எழுந்து சென்றுவிட்டார். இது குறித்த முழு வீடியோவை தற்போது பார்க்கலாம்.

More News

'பொன்னியின் செல்வன் 2': புரமோஷனை ஆரம்பித்த லைகா!

அமரர் கல்கி எழுதிய காலத்தால் அழியாத காவியமான 'பொன்னியின் செல்வன்' வரலாற்று நாவலை அடிப்படையாகக் கொண்டு மணிரத்னம் இயக்கிய 'பொன்னியின் செல்வன்' திரைப்படம்

'வாரிசை அடுத்து மாஸ் தமிழ் நடிகரின் படத்தை தயாரிக்கும் தில் ராஜூ.. செம அப்டேட்

தெலுங்கு திரை உலகின் முன்னணி தயாரிப்பாளரான தில் ராஜு முதல்முறையாக தளபதி விஜய் நடித்த 'வாரிசு' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அடியெடுத்து வைத்தார்

ஷிவினுக்கு புரமோஷன் செய்ய சம்பளம் கொடுக்கப்படுகிறதா? உளறி கொட்டிய நண்பர்!

 பிக்பாஸ் நிகழ்ச்சி என்பது ஒரு ரியாலிட்டி ஷோ என்பதையும் தாண்டி இந்த நிகழ்ச்சியில் யார் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக வெளியே உள்ளவர்கள் புரமோஷன் செய்து பணம் சம்பாதித்துக் கொண்டு

லட்சுமி மேனன் இவ்வளவு ஸ்லிம்மாக மாறிவிட்டாரா?  லேட்டஸ் புகைப்படங்கள் வைரல்!

 நடிகை லட்சுமிமேனன் நடிக்க வந்த ஆரம்பத்திலிருந்து குண்டாக இருந்த நிலையில் தற்போது அவர் ஸ்லிம்மாக மாறி இருப்பதை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

ஷிவினுக்கு ரோஸ் கொடுக்கும் யோகி.. மைனாவின் ரியாக்சன்!

பிக்பாஸ் வீட்டில் இன்று போட்டியாளர்களின் உறவினர்கள் வருகை தரும் நிலையில் முதல் கட்டமாக மைனா நந்தினியின் கணவர் யோகி மற்றும் குழந்தை வருகை தருகின்றனர்.