மூன்று மாதமாக காத்திருந்த ரசிகர்....! யுவன் கொடுத்த சர்ப்ரைஸ் ...!

தொடர்ந்து மூன்று மாதங்களாக யுவனின் போஸ்டுகளுக்கு ரிப்ளை செய்து வந்த ரசிகர்கருக்கு, யுவன் அதிர்ச்சி ஒன்றை கொடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் கொடி கட்டிப்பறந்து வரும் இசையமைப்பாளராக திகழ்ந்து வருகிறார் யுவன் சங்கர் ராஜா. தனது தந்தையே போலவே, இசையில் தனக்கென ஒரு பாணி அமைத்து, கோடிக்கணக்கான ரசிகர்களை சம்பாதித்துள்ளார் யுவன். சிம்புவின் மாநாடு, அஜித்தின் வலிமை, மன்னவன் வந்தானடி, மாமனிதன், எரியும் கண்ணாடி, ஸ்டார்,பிளான் பண்ணி பன்ணனும் மற்றும் டிக்கிலோனா உள்ளிட்ட படங்கள் தற்போது யுவனின் கைவசத்தில் உள்ளன.

இவர் அவ்வப்போது தன்னுடைய ரசிகர்களின் கமெண்டுகளுக்கு பதிலளித்து வருவார். இந்நிலையில் ரசிகர் ஒருவரின் கமெண்டுக்கு பதில் கூறியுள்ளார். அண்மையில் தன்னுடைய குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டு எவ்வளவு சீக்கிரம் இவங்க வளர்கிறார்கள் என பதிவிட்டு இருந்தார். அப்புகைப்படத்திற்கு கீழே ரசிகர் ஒருவர் தல மூணு மாசமாக கேக்கிறேன், ப்ளீஸ் ஒரு லவ் யூ ப்ரோ சொல்லுங்க என பதிவிட்டிருந்தார். இதற்கு யுவனும் லவ் யூ ப்ரோ என ரிப்ளை செய்துள்ளார். யுவனின் இந்த செயலுக்கு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்கள் வந்த வண்ணம் உள்ளது.

 

More News

'பிகில்' நடிகை ரெபா மோனிகாவின் வேற லெவல் திறமை: வைரல் வீடியோ

தளபதி விஜய் நடித்த 'பிகில்' திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை ரெபா மோனிகா என்பது தெரிந்ததே. பிகில் படத்தின் வெற்றியை அடுத்து தமிழில் 'எப்ஐஆர்' 'மழையில் நனைகிறேன்'

லெஜண்ட் சரவணனின் ஜோடி இப்போ சேரு பூசின பாடி: வைரல் புகைப்படம்!

பிரபல தொழிலதிபர் லெஜண்ட் சரவணன் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தை ஜேடி-ஜெர்ரி என்ற இரட்டையர்கள் இயக்கி வருகின்றனர்

கோக் பாட்டிலை ஒதுக்கிய தலைவன் கிறிஸ்டியானோ… பொறுப்புணர்வுக்கு குவியும் வாழ்த்து!

கால்பந்து உலகின் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்துவரும் கிறிஸ்டியானோ ரொனால்டோ சமீபத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பு

190 நாடுகளில் இத்தனை மொழிகளில் வெளியாகிறதா தனுஷின் 'ஜகமே தந்திரம்'?

தனுஷ் நடித்த 'ஜகமே தந்திரம்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களை குஷியாக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் ஜனவரி 18-ஆம் தேதி இந்த படம் நெட்பிளிக்ஸ்

லுக்அவுட் நோட்டீஸ் உடன் டேராடூன் விரைந்த சிபிசிஐடி… கிடுக்குப்பிடியில் சிவசங்கர் பாபா!

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தப் புகாரில் சிவசங்கர் பாபா மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம், போக்சோ சட்டம்,