close
Choose your channels

யோகிபாபுவின் அடுத்த பட ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ்

Thursday, January 3, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகின் முன்னணி காமெடி நடிகரான யோகிபாபு 'தர்மபிரபு' உள்பட ஒருசில படங்களில் முன்னணி வேடத்தில் நடித்து வருகிறார். அவ்வாறு அவர் முக்கிய வேடத்தில் நடித்து வரும் படங்களில் ஒன்று 'ஜாம்பி'

த்ரில் திரைக்கதையுடன் கூடிய பேய்ப்படமான 'ஜாம்பி' படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை இன்று நடிகர் விஜய்சேதுபதி வெளியிடவுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளிவந்த நிலையில் சற்றுமுன் விஜய்சேதுபதி தனது சமூக வலைத்தள பக்கத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை வெளியிட்டு படக்குழுவினர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

யோகிபாபுவுடன் யாஷிகா ஆனந்த் நடிக்கும் இந்த படத்தை புவன் இயக்கவுள்ளார். பிரேம்ஜி இசையில் விஷ்ணுஸ்ரீ ஒளிப்பதிவில் கண்ணன் கலை இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.