நீருக்கு அடியில் பிகினி… பாலிவுட் நடிகையின் அசர வைக்கும் வைரல் புகைப்படம்!

  • IndiaGlitz, [Monday,March 22 2021]

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஆலியா பட். இவர் தற்போது பிரம்மாண்ட இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் “ஆர்ஆர்ஆர்” எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். பெரும் பொருட்செலவில் உருவாகும் இந்தத் திரைப்படத்திற்காக சீதா கதாபாத்திரத்தில் நடிகை ஆலியா பட் தோன்றுகிறார். மேலும் கடந்த சில தினங்களுக்கு ஆலியா பட்டின் பிறந்த நாளை முன்னிட்டு சீதா வேடத்தில் இவர் தோன்றிய காட்சி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நடிகை ஆலியா பட் பிகினி போட்ட உடையுடன் நீச்சல் குளத்திற்கு அடியில் இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். பார்ப்பதற்கு இதில் கடற்கன்னியைப் போலவே காட்சி அளிக்கும் இந்த புகைப்படத்திற்கு நெட்டிசன் படு வித்தியாசமான கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். இதையடுத்து இப்புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி இருக்கிறது.

மேலும் இவர், “ஆர்ஆர்ஆர்” படத்தை தவிர பாலிவுட்டில் முன்னணி இயக்குநராகக் கருதப்படும் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கும் “கங்குபாய் கத்தியவாடி” படத்திலும் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் ட்ரைலர் ஜுலை 30 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் முன்னணி நடிகர் ரன்பீருடன் இணைந்து “பிரம்மஸ்திரா“ எனும் படத்தின் படப்பிலும் கலந்து கொண்டு வருகிறார். இப்படி பல பிரம்மாண்ட படங்களை கையில் வைத்து இருக்கும் நடிகை ஆலியா பட் பிகினி அணிந்து நீச்சல் குளத்திற்கு அடியில் இருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். இது படு வைரலாகி இருக்கிறது.

More News

பாலிவுட் படத்தின் விஜய்சேதுபதியின் ஸ்டைலிஷ் லுக்: வைரல் புகைப்படம்

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய தென்னிந்திய மொழிகளிலும் பாலிவுட்டிலும் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது தெரிந்ததே

காமெடி நடிகர் தீப்பெட்டி கணேசன் காலமானார்; திரையுலகினர் அஞ்சலி!

காமெடி நடிகர் தீப்பெட்டி கணேசன் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியை திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

கடற்கரை தீவில் விஜய் பட நடிகை… மலரும் நினைவுகளை சொல்லும் வைரல் புகைப்படம்!

பாலிவுட், ஹாலிவுட் என கொடிகட்டி பறந்து வரும் நடிகை பிரியங்கா சோப்ரா முதன் முதலில் நடிகர் விஜய் நடித்த “தமிழன்” திரைப்படம் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார்  என்பது தெரிந்த ஒன்றுதான்

இவ்வளவு தாங்க தமிழக அரசியல்… ஒற்றைப் புகைப்படத்தால் தெறிக்கவிட்ட பிரபல இயக்குநர்!

“அழகி“, “பள்ளிக்கூடம்“, “ஒன்பது ரூபாய் நோட்டு“ போன்ற திரைப்படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களை பிரம்மிக்க வைத்த முன்னணி இயக்குநர் தங்கர்பச்சான்.

50 வயதில் பிகினி புகைப்படத்தை பதிவு செய்த பிரபல நடிகை!

சென்னையைச் சேர்ந்த பிரபல நடிகை ஒருவர் தனது ஐம்பதாவது வயதில் பிகினி புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது