சிவகார்த்திகேயன் இயக்குனரின் அடுத்த படத்தில் கார்த்தி?

  • IndiaGlitz, [Sunday,January 20 2019]

கார்த்தி நடித்த 'தேவ்' திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி அடுத்த மாதம் 14ஆம் தேதி காதலர் தினத்தில் வெளியாகவிருக்கும் நிலையில் அவர் அடுத்ததாக 'மாநகரம்' இயககுனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். இந்த படம் ஒரு கேங்ஸ்டர் படம் என்றும், இந்த படத்தில் நாயகியே இல்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த படத்தை அடுத்து கார்த்தி நடிக்கவுள்ள படம் ஒன்றின் தகவல் தற்போது வெளிவந்துள்ளது. சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடித்த 'ரெமோ' என்ற வெற்றிப்படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்கும் அடுத்த படத்தில் கார்த்தி நடிக்கவுள்ளதாகவும், இதுவொரு அதிரடி ஆக்சன் படம் என்றும் கூறப்படுகிறது.

இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஒருசில நாட்களில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

பிப்ரவரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சசிகுமார் படம்

இம்மாதம் பொங்கல் விருந்தாக சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட' மற்றும் தல அஜித்தின் 'விஸ்வாசம்' ஆகிய படங்கள் வெளியாகி இரண்டுமே வெற்றி பெற்றுள்ளது.

'பேட்ட' படம் குறித்து தமிழக அரசுக்கு விஷால் வைத்த கோரிக்கை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' திரைப்படம் கடந்த 10ஆம் தேதி வெளியாகி இரண்டாவது வாரமாக ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்றுள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் ராஜினாமா? அமெரிக்க பத்திரிகை ஏற்படுத்திய பரபரப்பு

கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் அனைத்து கருத்துக்கணிப்புகளும், பத்திரிகைகளும் ஹிலாரி கிளிண்டன் தான் வெற்றி பெறுவார்

முதல்வரை கேள்வி கேட்கும் துணிவு உண்டா? கமலுக்கு ஹெச்.ராஜா கேள்வி

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனை அதிமுக மற்றும் பாஜக தலைவர்கள் அவ்வபோது விமர்சனம் செய்வதும், கமல்ஹாசன் அதற்கு பதிலடி கொடுப்பதும் அவ்வப்போது நடைபெற்று வரும் நிகழ்வுகள் என்பது தெரிந்ததே

'தளபதி 63' படத்தின் பூஜை தேதி குறித்த தகவல்

'தளபதி விஜய் நடித்த 'சர்கார்' திரைப்படம் கடந்த தீபாவளி அன்று வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில் விஜய்யின் அடுத்த படமான 'தளபதி 63' படத்தின் ஆரம்பகட்ட பணிகளை இயக்குனர் அட்லி செய்து வந்தார்.