பெண்ணின் ஒருகையில் பிறந்த குழந்தை, இன்னொரு கையில் சிகரெட்: கொந்தளித்த நெட்டிசன்ஸ்

  • IndiaGlitz, [Tuesday,October 08 2019]

உலகின் தாயின் அன்புக்கு ஈடு, இணை இல்லை என்று கூறுவதுண்டு. அது உண்மையும் கூட. ஒரு தாய் தனது குழந்தைக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருப்பார். ஆனால் ஒருசிலர் இதில் விதிவிலக்காக இருப்பதால் தாய்மைக்கே களங்கம் ஏற்படுவதுண்டு. அந்த வகையில் பிறந்து ஒரு மாதமே ஆன குழந்தையை ஒரு கையில் வைத்து கொண்டு இன்னொரு கையில் சிகரெட் புதைத்த பெண்ணின் வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் அந்த பெண்ணுக்கு நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அமெரிக்காவில் உள்ள டென்னிஸி என்ற பகுதியில் வசிக்கும் டைப்ரஷா செஸ்டோன் என்ற பெண்ணுக்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையை அவர் ஒரு கையில் வைத்து கொண்டு மறு கையில் சிகரெட்டை புதைத்தது மட்டுமின்றி அந்த குழந்தையை அவர் ஒற்றைக்கையில் அலட்சியமாக தூக்கி இறக்கிய திடுக்கிடும் காட்சி வைரலாகி வரும் வீடியோவில் உள்ளது

பிறந்து ஒரு மாதமே ஆன குழந்தை எவ்வளவு கவனமாக பார்த்து கொள்ள வேண்டும் என்ற பொருப்பே இல்லாமல் அவர் நடந்து கொண்ட விதத்தை நெட்டிசன்கள் கண்டித்து வருகின்றனர்.
 

More News

முதல்வராகும் தகுதி ரஜினிக்கு உண்டு: அதிமுகவில் இணைந்த நடிகர் பேட்டி

நடிகர் ராதாரவி கடந்த சில மாதங்களுக்கு முன் சினிமா விழா ஒன்றில் பேசியபோது நடிகை நயன்தாரா குறித்த சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை தெரிவித்தார்.

திருமணம் குறித்து லாஸ்லியா தெரிவித்த முக்கிய தகவல்

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் டைட்டிலை வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட லாஸ்லியாவுக்கு மூன்றாவது இடமே கிடைத்தது. இருப்பினும் கோடிக்கணக்கான தமிழக மக்களின் ஆதரவு

வெற்றிமாறன் சார்பில் நான் வருத்தம் தெரிவிக்கின்றேன்: பாரதிராஜா

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'அசுரன்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் வழக்கம்போல் சில சர்ச்சைகளும் எழுந்துள்ளன.

பிரபல இசையமைப்பாளரின் மகனை பாடகராக்கும் டி.இமான்!

குடும்ப சென்டிமென்ட் திரைப்படங்களின் இசையமைப்பாளர் டி.இமான் என்று கூறும்  அளவிற்கு டி.இமான் சமீபகாலமாக குடும்ப செண்டிமெண்ட் படங்களுக்கு அதிகம் இசையமைத்து வருகிறார்.

மத்திய அரசிடம் பாரதிராஜா விடுத்த வேண்டுகோள்!

சமீபத்தில் மணிரத்னம் உள்பட 49 பேர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் இதுகுறித்து திரையுலகினர், அரசியல்வாதிகள் என பலரும் கண்டித்து வருகின்றனர்.