'2.0' திரைப்படத்தை திரையிடக்கூடாது என போராட்டம்

  • IndiaGlitz, [Thursday,November 29 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த '2.0' திரைப்படம் இன்று வெளியாகி உலகமே தமிழ் சினிமாவை நோக்கி திரும்பி பார்க்கும் வகையில் செய்துள்ளது. இவ்வளவு நேர்த்தியாக ஒரு படத்தை இந்தியர்களாலும், குறிப்பாக தமிழர்களால் தயாரிக்க முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று முதல் இரண்டு காட்சிகளுக்கு கிடைத்துள்ள வரவேற்பை பார்க்கும்போது இந்த படத்தின் வசூலும் வெற்றியும் இதுவரை இந்திய சினிமா பார்க்காத வகையில் இருக்கும் என கருதப்படுகிறது.

இந்த நிலையில். கர்நாடக மாநிலம், பெங்களூருவில் 2.0 திரைப்படம் வெளியான திரையரங்கம் முன்பு கன்னட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த படத்தை திரையிட கூடாது என்று கன்னட அமைப்பு ஒன்றின் தலைவரான வட்டாள் நாகராஜ் தலைமையில் '2.0' திரையிடப்பட்ட திரையரங்குகள் முன் கண்டன கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

More News

ஷங்கரின் 'இந்தியன் 2' படப்பிடிப்பு தொடங்கும் தேதி

பிரமாண்டம் என்றால் என்ன? என்பதற்கு உதாரணமாக திகழும் இயக்குனர் ஷங்கர் இயக்கிய '2.0' இன்று உலகம் முழுவதும் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

கேரள முதல்வருக்கு கமல், விஜய்சேதுபதி நன்றி

தமிழகத்தில் கடந்த 16ஆம் தேதி கஜா புயல் தாக்கி பலத்த சேதங்களை உண்டாக்கிய நிலையில் தமிழகத்தில் இருந்தும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து புயல் நிவாரண நிதி குவிந்து வருகிறது.

சிவகார்த்திகேயனின் 2வது தயாரிப்பு படத்தின் தகவல்கள்

தமிழ் சினிமா உலகில் குறுகிய காலத்தில் மாஸ் நடிகர் என்ற அந்தஸ்தை பெற்ற சிவகார்த்திகேயன், முதல்முறையாக தயாரித்த 'கனா' திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது.

திரையுலக பிரபலங்களின் பாராட்டு மழையில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் '2.0'

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த '2.0' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்கள் வெளியாகி வருகிறது. குறிப்பாக நீண்ட இடைவெளிக்கு பின் ரஜினி ரசிகர்களுக்கு செம விருந்தாக

'தக்ஸ் ஆப் இந்தோஸ்தான்' முதல் நாள் சாதனையை '2.0 முறியடிக்குமா?

இந்தியாவில் இதுவரை முதல் நாளில் அதிக வசூல் செய்த திரைப்படமாக 'தக்ஸ் ஆப் இந்தோஸ்தான்' சாதனை புரிந்துள்ளது. இந்த படம் முதல் நாளில் ரூ.50 கோடி வசூல் செய்துள்ளது