தாயின் கள்ளக்காதலால் பரிதாபமாக பலியான பத்து வயது சிறுவன்

  • IndiaGlitz, [Thursday,March 01 2018]

தாய் கள்ளக்காதலில் ஈடுபட்டதால் அவருடைய 10 வயது மகன் கொடூரமாக கள்ளக்காதலனால் கொலை செய்யபப்ட்ட சம்பவம் சென்னை நகரையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை நெசப்பாகக்கத்தை சேர்ந்த கார்த்திகேயன் - மஞ்சுளாவிற்கு ரித்திஷ் என்ற 10 வயது மகன் உள்ளார். இந்த நிலையில் மின்வாரியத்தில் பொறியாளராக பணிபுரிந்து வரும் மஞ்சுளாவிற்கும் தனியார் கட்டுமான நிறுவனத்தில் சூப்பர்வைசர் மற்றும் விற்பனை பிரதிநிதியாக பணிபுரிந்து வரும் நாகராஜ் என்பவ்ருக்கும் கள்ளக்காதல்ல் இருந்துள்ளது. இதுகுறித்து கார்த்திகேயனுக்கு தெரியவந்ததால் அவர் மனைவி மஞ்சுளாவை கண்டித்ததுடன், கள்ளக்காதலன் நாகராஜ் மீது போலீசிலும் புகார் செய்துள்ளார்

இந்த நிலையில் தங்களுடைய கள்ளக்காதலுக்கு இடைஞ்சலாக இருந்ததாலும், தன் மீது போலீஸில் புகார் கொடுத்த கார்த்திகேயனை பழிவாங்குவதற்காகவும் கள்ளக்காதலன் நாகராஜ், டியூஷனுக்கு சென்ற அவருடைய மகன் ரித்தீஷை கடத்தி சென்று கொடூரமாக கொலை செய்துள்ளார். டியூஷனுக்கு சென்ற மகன் திரும்ப வராததால் சந்தேகம் அடைந்த கார்த்திகேயன் இதுகுறித்து எம்ஜிஆர் நகர் போலீசில் புகார் செய்ததோடு, நாகராஜ் மீது தனக்கு சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்தார்.

நாகராஜனின் செல்போனை டிராக் செய்த போலீசார், அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து கைது செய்தனர். விசாரணையில் தான் ரித்தீஷை கொலை செய்ததாக நாகராஜ் ஒப்புக்கொண்டதை அடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

More News

தக்காளி விலை: விவசாயிகளின் கண்களை போல் சிவந்த ஏரி

தக்காளியின் விலை கடந்த சில மாதங்களுக்கு முன் கிலோ ரூ.100க்கு விற்பனையாகியது. இதனால் பொதுமக்கள் திண்டாடினாலும், தக்காளி விவசாயிகள் நல்ல லாபம் அடைந்தனர்.

'விஸ்வரூபம் 2' டிரைலர் குறித்த முக்கிய அறிவிப்பு

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 2016ஆம் ஆண்டு வெளிவந்த 'தூங்காவனம்' படத்திற்கு பின்னர் வேறு படங்கள் வெளியாகாததால் அவருடைய ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்தில் இருந்தனர்.

இரண்டாம் பாக வெற்றி பயணத்தில் இன்றுமுதல் சந்தானம்

சந்தானம் நடிப்பில் ராம்பாலா இயக்கத்தில் வெளிவந்த வெற்றிப்படம் 'தில்லுக்கு துட்டு' இந்த படம் ஹிட்டாகிய நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் ஆரம்பகட்ட பணிகள் கடந்த சில மாதங்களாக நடந்து வந்தது.

ரஜினி-கார்த்திக் சுப்புராஜ் படத்தில் இணையும் இளம் இசைப்புயல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' மற்றும் '2.0' ஆகிய இரண்டு படங்களும் இவ்வருடத்தில் வெளியாகவுள்ள நிலையில் அவருடைய அடுத்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் என்பது தெரிந்ததே.

பிரித்து மேய்ந்துவிட்டார்! 'காலா' இசையமைப்பாளர் குறிப்பிடுவது யாரை?

'காலா' படத்திற்காக பிரபல பாடகர் யோகி பி அவர்களுடன் இணைந்து பணியாற்றியதில் மிக்க மகிழ்ச்சி.