close
Choose your channels

2024 to 2025 குரு பெயர்ச்சி பலன்கள் | கடக ராசிக்கு பொங்கும் மகிழ்ச்சி வெள்ளம்! | ஜோதிடர் ஷெல்வீ

IndiaGlitz [Monday, April 29, 2024 • Tamil]
Subscribe to our YouTube channel for all the latest

2024 to 2025 குரு பெயர்ச்சி பலன்கள் | கடக ராசிக்கு பொங்கும் மகிழ்ச்சி வெள்ளம்! | ஜோதிடர் ஷெல்வீ

கடக ராசிக்கு குரு பெயர்ச்சி 2024-2025 பலன்கள் | திருமணம், புதிய வரவுகள், மகிழ்ச்சி | ஜோதிடர் ஷெல்வி | ஆன்மீகக்ளிட்ஸ்
Jupiter Transit to Cancer Sign 2024-2025 Benefits | Marriage, new arrivals, happiness | Astrologer Shelvi | Aanmeega Glitz

#shelvi #guruPeyarchi #kadagam #josiyam #jothidamtamil #rasipalan #astrology #aanmegaglitz #astrologershlevi #rasipalan #astrology #jothidam #tamilnews #aanmegaglitz #jothidam #jackpot #josiyam #jothidamtamil

பிரபல ஜோதிடர் ஷெல்வி அவர்கள், ஆன்மீகக்ளிட்ஸ் யூடியூப் தளத்தில், குரு பெயர்ச்சி 2024 முதல் 2025 வரையிலான பலன்களைப் பற்றி விரிவாக விளக்குகிறார். கடக ராசிக்கான பலன்கள் பின்வருமாறு:

திருவண்ணாமலை வழிபாடு அனுகூலம்.
அஷ்டம சனி நடப்பதை ஞாபகத்தில் வைத்து கொள்ளவும்.
குரு 10 லிருந்து 11 இடத்துக்கு லாபத்துக்கு வருகிறார்.
குடும்பத்தில் புது வரவுகள் வர வேண்டிய நேரம்.
பிள்ளைகள் படிப்பு மேம்படும்.
தைரியம் எட்டப்படும்.
பிரிந்த உறவு சேரும்.
திருமணம் கைகூடும்.
நல்ல செய்திகள் கிடைக்கும்.
மகிழ்ச்சி எட்டப்படும்.
பெற்றோருடைய தேக ஆரோக்கியத்தில் மேம்படும்.
வண்டியில் போகும் போது கவனமாக இருக்க வேண்டும்.
முதலீட்டில் மிக கவனம் தேவை.
சுப காரியம் நடைபெறும்.
பொதுவான பலன்கள்:

மருத்தவத்துறைலயில் புரட்சி, யுத்தம், பூகம்பம், நெருப்பால் பாதிப்பு, மழை வெள்ளம், உலக பிரச்சனைகள், வரிகளை அதிகமாக அரசாங்கம் விதிக்கும்.
எல்லா வகையிலும் பாதிப்பாக இருக்கும்.
உலக போர் மூளும் அபாயம் ஏற்படும்.
தலைவர்கள், பிரபலமான நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், கார்ப்ரேட் சாமியார்கள், மடாதிபதிகள் அனைவரும் தங்கள் பாதுகாப்பை பலப்படுத்தி கொள்ள வேண்டும்.
மேலும் தங்கள் தேக ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
பகை வீட்டில் இருக்கும் குரு இருப்பதால் உலக அமைதி கெடும் என்று தான் பஞ்சாங்க குறிப்புகள் சொல்கிறது.

மேஷம் -https://youtu.be/Caa0K7_vzFI?si=iSzPaMKYrlsgGshv
ரிஷபம் -https://youtu.be/ahVCtcr9Neo?si=UpwgPwwPDniQhmjo
மிதுனம் -https://youtu.be/LHrzWSjEUaM?si=_py7DXTzeqiibZJf
கடகம் -https://youtu.be/imFSlC8W5TE?si=jZF-aNZex20gw0wZ
சிம்மம் -https://youtu.be/49BVgouqtoA?si=FlxIAitUkE11dAVW
கன்னி -https://youtu.be/aeZ1U0MXSfg?si=aggXTaqFGFJ9QX1U
துலாம் -https://youtu.be/cz7FiTrEmvM?si=UvH6LZZfvLi4PtZs
விருச்சிகம் -https://youtu.be/CxuAVBP2e8k?si=fGWUuzoZ-nLC6XQi
தனுசு -https://youtu.be/9mbDtZpRsvk?si=RC-DgY6im7X07iby
மகரம் - https://youtu.be/iLqxD5PXR7I?si=oHkiCQ045kiZoHTs
கும்பம் -https://youtu.be/IRIrlde2qLk?si=NNSadWMm-MGGh6b6
மீனம் -https://youtu.be/X5Ml17I9EkM?si=HOEglplmtLcHSXFQ

*************************************************


For all the latest updates on devotional & bhakthi events, hit SUBSCRIBE at
https://www.youtube.com/aanmeegaglitz?sub_confirmation=1

Follow us on our WhatsApp Channel - https://whatsapp.com/channel/0029VaWcB4O11ulHPAwq1g1C

For Advertising Enquiries - WhatsApp +91 86670 69725

மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
Indiaglitz (@igtamil) ▶ https://bit.ly/igtamil
NewsGlitz (@newsglitz) ▶ https://bit.ly/newsglitz
AvalGlitz (@avalglitz) ▶https://bit.ly/avalglitz
KadhaiGlitz (@kadhaiglitz) ▶https://bit.ly/kadhaiglitz
TrendGlitz (@trendglitztamil) ▶https://bit.ly/trendglitz
IndiaGlitz Ultra (@igultra) ▶ https://www.youtube.com/@Igultra?sub_confirmation=1
See more
Trending Videos