tamil »
Videos
» 2024 to 2025 குரு பெயர்ச்சி பலன்கள் | துலாம் ராசிக்கு வீடு வாங்கும் யோகம்✨! | ஜோதிடர் ஷெல்வீ
2024 to 2025 குரு பெயர்ச்சி பலன்கள் | துலாம் ராசிக்கு வீடு வாங்கும் யோகம்✨! | ஜோதிடர் ஷெல்வீ
IndiaGlitz [Monday, April 29, 2024 Tamil]
Subscribe to our YouTube channel for all the latest
2024 to 2025 குரு பெயர்ச்சி பலன்கள் | துலாம் ராசிக்கு வீடு வாங்கும் யோகம்✨! | ஜோதிடர் ஷெல்வீ
துலாம் ராசிக்கு குரு பெயர்ச்சி 2024-2025 பலன்கள் | பணம், குடும்பம், ஆரோக்கியம் | ஜோதிடர் ஷெல்வி | ஆன்மீகக்ளிட்ஸ்Jupiter Transit to Libra 2024-2025 Benefits | Money, Family, Health | Astrologer Shelvi | Aanmeega Glitz#shelvi #guruPeyarchi #thulam #josiyam #jothidamtamil #rasipalan #astrology #aanmegaglitz #astrologershlevi #rasipalan #astrology #jothidam #tamilnews #aanmegaglitz #jothidam #jackpot #josiyam #jothidamtamil பிரபல ஜோதிடர் ஷெல்வி அவர்கள், ஆன்மீகக்ளிட்ஸ் யூடியூப் தளத்தில், குரு பெயர்ச்சி 2024 முதல் 2025 வரையிலான பலன்களைப் பற்றி விரிவாக விளக்குகிறார். துலாம் ராசிக்கான பலன்கள் பின்வருமாறு:7 ம் இடத்தில் இருந்த குரு 8 ம் இடத்துக்கு வருகிறார்.தேக ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.முழு உடல் பரிசோதனை அவசியம்.சுப விரயம் ஏற்படும்.வீடு வாங்குவதற்காகவோ, வீடு கட்டவோ வழியில் சுப செலவுகள் வரும்.தாய் வழி உறவு, தந்தை வழி உறவு மேம்படும்.மன அழுத்தம் தீரும்.சொத்து பிரச்சனை தீரும்.வயிற்று உபத்திரவம் வரும்.பிள்ளைகளுக்கு உங்களுக்கும் இடையே வாக்குவாதம் குறையும்.மஹான்கள் வழிபாடு நல்ல பலனை தரும்.பெரிய அளவுக்கு முன்னேற்றம் வரும்.வீடு, நிலம் கிடைக்கும்.எதிர்பாராத முன்னேற்றங்கள் வரும்.பொதுவான பலன்கள்:மருத்துவத்துறைலயில் புரட்சி, யுத்தம், பூகம்பம், ஏற்படும்.நெருப்பால் பாதிப்பு ஏற்படும், மழை வெள்ளம், உலக பிரச்சைனைகள்.வரிகளை அதிகமாக அரசாங்கம் விதிக்கும்.எல்லா வகையிலும் பாதிப்பாக இருக்கும்.உலக போர் மூளும் அபாயம் ஏற்படும்.தலைவர்கள், பிரபலமான நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், கார்ப்ரேட் சாமியார்கள், மடாதிபதிகள் அனைவரும் தங்கள் பாதுகாப்பை பலப்படுத்தி கொள்ள வேண்டும்.மேலும் தங்கள் தேக ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.பகை வீட்டில் இருக்கும் குரு இருப்பதால் உலக அமைதி கெடும் என்று தான் பஞ்சாங்க குறிப்புகள் சொல்கிறது.மேஷம் -https://youtu.be/Caa0K7_vzFI?si=iSzPaMKYrlsgGshvரிஷபம் -https://youtu.be/ahVCtcr9Neo?si=UpwgPwwPDniQhmjoமிதுனம் -https://youtu.be/LHrzWSjEUaM?si=_py7DXTzeqiibZJfகடகம் -https://youtu.be/imFSlC8W5TE?si=jZF-aNZex20gw0wZசிம்மம் -https://youtu.be/49BVgouqtoA?si=FlxIAitUkE11dAVWகன்னி -https://youtu.be/aeZ1U0MXSfg?si=aggXTaqFGFJ9QX1Uதுலாம் -https://youtu.be/cz7FiTrEmvM?si=UvH6LZZfvLi4PtZsவிருச்சிகம் -https://youtu.be/CxuAVBP2e8k?si=fGWUuzoZ-nLC6XQiதனுசு -https://youtu.be/9mbDtZpRsvk?si=RC-DgY6im7X07ibyமகரம் - https://youtu.be/iLqxD5PXR7I?si=oHkiCQ045kiZoHTsகும்பம் -https://youtu.be/IRIrlde2qLk?si=NNSadWMm-MGGh6b6மீனம் -https://youtu.be/X5Ml17I9EkM?si=HOEglplmtLcHSXFQ************************************************************************For all the latest updates on devotional & bhakthi events, hit SUBSCRIBE at https://www.youtube.com/aanmeegaglitz?sub_confirmation=1Follow us on our WhatsApp Channel - https://whatsapp.com/channel/0029VaWcB4O11ulHPAwq1g1CFor Advertising Enquiries - WhatsApp +91 86670 69725மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.Indiaglitz (@igtamil) ▶ https://bit.ly/igtamilNewsGlitz (@newsglitz) ▶ https://bit.ly/newsglitzAvalGlitz (@avalglitz) ▶https://bit.ly/avalglitzKadhaiGlitz (@kadhaiglitz) ▶https://bit.ly/kadhaiglitzTrendGlitz (@trendglitztamil) ▶https://bit.ly/trendglitzIndiaGlitz Ultra (@igultra) ▶ https://www.youtube.com/@Igultra?sub_confirmation=1
See more