close
Choose your channels

2024 to 2025 குரு பெயர்ச்சி பலன்கள் | மகர ராசிக்கு தொட்டதெல்லாம் துலங்க போகுது! | ஜோதிடர் ஷெல்வி

IndiaGlitz [Monday, April 29, 2024 • Tamil]
Subscribe to our YouTube channel for all the latest

2024 to 2025 குரு பெயர்ச்சி பலன்கள் | மகர ராசிக்கு தொட்டதெல்லாம் துலங்க போகுது! | ஜோதிடர் ஷெல்வி

மகர ராசிக்கு குரு பெயர்ச்சி 2024-2025 பலன்கள் | பணம், குடும்பம், ஆரோக்கியம் | ஜோதிடர் ஷெல்வி | ஆன்மீகக்ளிட்ஸ்

Jupiter Transit to Capricorn 2024-2025 Benefits | Money, Family, Health | Astrologer Shelvi | Aanmeega Glitz

#shelvi #guruPeyarchi #makaram2024 #makaram #gurupeyarchipalan2024 #josiyam #jothidamtamil #rasipalan #astrology #aanmegaglitz #astrologershlevi #rasipalan #astrology #jothidam #tamilnews #aanmegaglitz #jothidam #jackpot #josiyam #jothidamtamil

பிரபல ஜோதிடர் ஷெல்வி அவர்கள், ஆன்மீகக்ளிட்ஸ் யூடியூப் தளத்தில், குரு பெயர்ச்சி 2024 முதல் 2025 வரையிலான பலன்களைப் பற்றி விரிவாக விளக்குகிறார். மகர ராசிக்கான பலன்கள் பின்வருமாறு:

மகர ராசி நேயர்கள் மூன்று நரசிம்மரை வணங்க வேண்டும்.
சிங்கர்குடி நரசிம்மர், பூவரசன்குப்பம் நரசிம்மர், பரிக்கல் நரசிம்மர் மூன்று நரசிம்மரையும் ஒரே நாளில் வணங்க வேண்டும்.
4ம் இடத்தில் இருந்த குரு 5ம் இடத்திற்கு வருவார்.
விசேஷ பார்வையாக பார்க்கிறார்.
எல்லாம் உடனடியாக நடக்கும்.
காது, மூக்கு, தொண்டை ஆகியவற்றில் கவனம் தேவை.
தொட்டது எல்லாம் துலங்கும்.
முன்னேற்றம் எட்டப்படும்.
வியாபாரம் முன்னேற்றம் இருக்கும்.
பிள்ளைகள் விஷயத்தில் கவனம் தேவை.
குல தெய்வ வழிபாடு செய்ய வேண்டி வரும்.
அஷ்ட லக்ஷுமி அமைப்பு, தொழில், வியாபாரம், சுப காரியம், திருமணம், அனைத்தும் நன்றாக இருக்கும்.
பொதுவான பலன்கள்:

மருத்துவத்துறையில் புரட்சி, யுத்தம், பூகம்பம், ஏற்படும்.
நெருப்பால் பாதிப்பு ஏற்படும், மழை வெள்ளம், உலக பிரச்சைனைகள்.
வரிகளை அதிகமாக அரசாங்கம் விதிக்கும்.
எல்லா வகையிலும் பாதிப்பாக இருக்கும்.
உலக போர் மூளும் அபாயம் ஏற்படும்.
தலைவர்கள், பிரபலமான நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், கார்ப்ரேட் சாமியார்கள், மடாதிபதிகள் அனைவரும் தங்கள் பாதுகாப்பை பலப்படுத்தி கொள்ள வேண்டும்.
மேலும் தங்கள் தேக ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
பகை வீட்டில் இருக்கும் குரு இருப்பதால் உலக அமைதி கெடும் என்று தான் பஞ்சாங்க குறிப்புகள் சொல்கிறது.

மேஷம் -https://youtu.be/Caa0K7_vzFI?si=iSzPaMKYrlsgGshv
ரிஷபம் -https://youtu.be/ahVCtcr9Neo?si=UpwgPwwPDniQhmjo
மிதுனம் -https://youtu.be/LHrzWSjEUaM?si=_py7DXTzeqiibZJf
கடகம் -https://youtu.be/imFSlC8W5TE?si=jZF-aNZex20gw0wZ
சிம்மம் -https://youtu.be/49BVgouqtoA?si=FlxIAitUkE11dAVW
கன்னி -https://youtu.be/aeZ1U0MXSfg?si=aggXTaqFGFJ9QX1U
துலாம் -https://youtu.be/cz7FiTrEmvM?si=UvH6LZZfvLi4PtZs
விருச்சிகம் -https://youtu.be/CxuAVBP2e8k?si=fGWUuzoZ-nLC6XQi
தனுசு -https://youtu.be/9mbDtZpRsvk?si=RC-DgY6im7X07iby
மகரம் - https://youtu.be/iLqxD5PXR7I?si=oHkiCQ045kiZoHTs
கும்பம் -https://youtu.be/IRIrlde2qLk?si=NNSadWMm-MGGh6b6
மீனம் -https://youtu.be/X5Ml17I9EkM?si=HOEglplmtLcHSXFQ

***********************************************
BRAINOBRAIN KIDS ACADEMY PRIVATE LIMITED
Advanced Skill Development Programme for 5–14 Year kids
1000+ Centres | 45 Countries | 20 years

REGISTER HERE: https://forms.gle/jLmSpFXjx3gc44qd9

Phone: +91- 96770 71444
Website: www.brainobrain.com

YouTube: @brainobraininternational
Facebook: @BrainobrainKids
Instagram: @brainobrain_international
Twitter: @Brainobrain_HO



AVR Swarna Mahal Jwellers
Akshaya Tritiya 2024 Online
https://avrswarnamahal.com/

***********************************************


For all the latest updates on devotional & bhakthi events, hit SUBSCRIBE at
https://www.youtube.com/aanmeegaglitz?sub_confirmation=1

Follow us on our WhatsApp Channel - https://whatsapp.com/channel/0029VaWcB4O11ulHPAwq1g1C

For Advertising Enquiries - WhatsApp +91 86670 69725

மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
Indiaglitz (@igtamil) ▶ https://bit.ly/igtamil
NewsGlitz (@newsglitz) ▶ https://bit.ly/newsglitz
AvalGlitz (@avalglitz) ▶https://bit.ly/avalglitz
KadhaiGlitz (@kadhaiglitz) ▶https://bit.ly/kadhaiglitz
TrendGlitz (@trendglitztamil) ▶https://bit.ly/trendglitz
IndiaGlitz Ultra (@igultra) ▶ https://www.youtube.com/@Igultra?sub_confirmation=1
See more
Trending Videos