close
Choose your channels

2024 to 2025 குரு பெயர்ச்சி பலன்கள் | ரிஷப ராசிக்கு தீடிர் அதிர்ஷ்டமா? | யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ

IndiaGlitz [Monday, April 29, 2024 • Tamil]
Subscribe to our YouTube channel for all the latest

2024 to 2025 குரு பெயர்ச்சி பலன்கள் | ரிஷப ராசிக்கு தீடிர் அதிர்ஷ்டமா? | யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ

ரிஷப ராசிக்கு குரு பெயர்ச்சி 2024-2025 பலன்கள் | திருமணம், அதிர்ஷ்டம், வேலை | ஜோதிடர் ஷெல்வி | ஆன்மீகக்ளிட்ஸ்
Guru Transit to Taurus 2024-2025 Benefits | Marriage, Luck, Work | Astrologer Shelvi | Spiritual Glitz

#shelvi #guruPeyarchi #rishabam #josiyam #jothidamtamil #rasipalan #astrology #aanmegaglitz #astrologershlevi #rasipalan #astrology #jothidam #tamilnews #aanmegaglitz #jothidam #jackpot #josiyam #jothidamtamil

பிரபல ஜோதிடர் ஷெல்வி அவர்கள், ஆன்மீகக்ளிட்ஸ் யூடியூப் தளத்தில், குரு பெயர்ச்சி 2024 முதல் 2025 வரையிலான பலன்களைப் பற்றி விரிவாக விளக்குகிறார். ரிஷப ராசிக்கான பலன்கள் பின்வருமாறு:

ஸ்ரீரங்கம் வழிபாடு செய்ய வேண்டும்.
விஷ்ணு சஹஸ்ரநாமம் முக்கியமாக செய்ய வேண்டும்.
வேலையில் சிறிய இடைஞ்சல்கள் சந்திக்க நேரிடும்.
ஜாதக ரீதியாக எதிர்கொள்ள வேண்டிய வழிமுறைகள்.
திருமணம் கை கூடும்.
திருமணத்தை ஏன் தவிர்க்கக்கூடாது.
உறவுகளுக்கு இடையே இருந்த பிரச்சனைகள் தீரும்.
சந்தோசம் எட்டப்படும்.
குடும்ப விஷயத்தில் ஏற்றம்.
ராகு மேன்மை அடைய செய்வார்.
லாட்டரி சீட்டு மூலம் எதிர்பாராத அதிர்ஷ்டம் கிடைக்கும்.
தீடிர் அதிர்ஷ்டம் உண்டாகும்.
பொதுவான பலன்கள்:

மறுத்தவத்துறைலயில் புரட்சி, யுத்தம், பூகம்பம், நெருப்பால் பாதிப்பு, மழை வெள்ளம் போன்றவை ஏற்படும்.
உலக அளவில் பிரச்சனைகள் அதிகரிக்கும்.
வரிகளை அரசாங்கம் அதிகமாக விதிக்கும்.
உலக போர் மூளும் அபாயம் ஏற்படும்.
தலைவர்கள், பிரபலமான நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், கார்ப்ரேட் சாமியார்கள், மடாதிபதிகள் அனைவரும் தங்கள் பாதுகாப்பை பலப்படுத்தி கொள்ள வேண்டும்.
தேக ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

****************************************

BRAINOBRAIN KIDS ACADEMY PRIVATE LIMITED
Advanced Skill Development Programme for 5–14 Year kids
1000+ Centres | 45 Countries | 20 years

REGISTER HERE: https://forms.gle/jLmSpFXjx3gc44qd9

Phone: +91- 96770 71444
Website: www.brainobrain.com

YouTube: @brainobraininternational
Facebook: @BrainobrainKids
Instagram: @brainobrain_international
Twitter: @Brainobrain_HO


AVR Swarna Mahal Jwellers
Akshaya Tritiya 2024 Online
https://avrswarnamahal.com/

****************************************

For all the latest updates on devotional & bhakthi events, hit SUBSCRIBE at
https://www.youtube.com/aanmeegaglitz?sub_confirmation=1

Follow us on our WhatsApp Channel - https://whatsapp.com/channel/0029VaWcB4O11ulHPAwq1g1C

For Advertising Enquiries - WhatsApp +91 86670 69725

மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
Indiaglitz (@igtamil) ▶ https://bit.ly/igtamil
NewsGlitz (@newsglitz) ▶ https://bit.ly/newsglitz
AvalGlitz (@avalglitz) ▶https://bit.ly/avalglitz
KadhaiGlitz (@kadhaiglitz) ▶https://bit.ly/kadhaiglitz
TrendGlitz (@trendglitztamil) ▶https://bit.ly/trendglitz
IndiaGlitz Ultra (@igultra) ▶ https://www.youtube.com/@Igultra?sub_confirmation=1
See more
Trending Videos