தனுஷ் குடும்பத்தில் இருந்து சினிமாவுக்கு வரும் இன்னொரு நபர்.. இயக்குனர் யார் தெரியுமா?

  • IndiaGlitz, [Saturday,August 12 2023]

நடிகர் தனுஷ் குடும்பத்தில் ஏற்கனவே கஸ்தூரிராஜா, செல்வராகவன் என மூன்று நபர்கள் திரையுலகில் இருக்கும் நிலையில் தற்போது மேலும் ஒரு நபர் திரையுலகிற்கு வர இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் தனுஷ் என்பதன் பிரபல இயக்குனராக செல்வராகவன் இருந்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தனுஷின் சகோதரி மகன் திரையுலகில் அறிமுகமாக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த படத்தை தனுஷ் இயக்க இருப்பதாகவும், தனுஷ் தற்போது இயக்கி வரும் ’D50’ படத்தை இயக்கி முடித்தவுடன் தனது அக்காள் மகன் ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்குவார் என்றும் கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி இந்த படத்தில் தனுஷ் மற்றும் செல்வராகவன் ஆகிய இருவருமே சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

அருண்பாண்டியன் மகள் கீர்த்தி பாண்டியனுக்கு விரைவில் திருமணம்.. மாப்பிள்ளை இந்த பிரபல நடிகரா?

நடிகரும் தயாரிப்பாளருமான அருண்பாண்டியன் மகள் கீர்த்தி பாண்டியனை பிரபல நடிகர் ஒருவர் திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

நெல்சன் வேண்டாம் என கூறிய நடிகர்.. ரஜினியின் அரவணைப்பு.. நெகிழ்ச்சியான பேட்டி..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படம் நேற்று முன்தினம் வெளியான நிலையில் இந்த படம் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வசூலிலும் சாதனை செய்து வருகிறது.

என்னைவிட திறமையாளர்கள் பலருக்கும் கிட்டா வரம்: கமல்ஹாசன் நெகிழ்ச்சி..

உலக நாயகன் கமல்ஹாசன் திரை உலகிற்கு வந்து 64 ஆண்டுகள் ஆனதை அடுத்து அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் 'கமல்ஹாசன் 64' என்ற காமன்டிபி

என்னப்பா பண்ணி வெச்சிருக்க.. நெல்சனுக்கு போன் பண்ணிய சிவராஜ்குமார்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படம் நேற்று முன்தினம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இந்த படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப் ஆகியோர்

'ஜெயிலர்' படத்தில் என்டிஆர் பாலகிருஷ்ணாவும் நடிக்க இருந்தாரா? நெல்சன் கூறிய தகவல்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படம் நேற்று முன்தினம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வரும் நிலையில் வசூலிலும் சாதனை செய்து வருகிறது.