ஏ.ஆர்.ரஹைனா, ஜிவி பிரகாஷூக்கு சர்வதேச பதவிகள்!

  • IndiaGlitz, [Tuesday,February 04 2020]

எக்ஸ்னோரா' அமைப்பின், சர்வதேச தலைவராக, பிரபல இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் சகோதரி ஏ.ஆர்.ரஹைனா அவர்களும் இதே அமைப்பின் பசுமை தூதராக ஏ.ஆர்.ரஹைனா மகனும் பிரபல இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் அவர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 1989ஆம் ஆண்டு முதல் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்காக, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் எக்ஸ்னோரா நிறுவனம் சார்பில் நாளை காலை, 10:30 மணிக்கு, 'ட்ரி சேலஞ்ச்' என்ற பெயரில், மரம் நடும் நிகழ்ச்சி நடக்க உள்ளதாக இந்த அமைப்பின் நிறுவனர் நிர்மல் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் இந்த அமைப்பின் சர்வதேச தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள ஏ.ஆர்.ரஹைனா, மற்றும் பசுமை துாதர் ஜி.வி.பிரகாஷ்குமார் நியமிக்கப்பட்டு உள்பட பலர் கலந்து கொள்ளவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 

More News

சீனாவில் இருந்து வந்த புரோட்டா மாஸ்டருக்கு கொரானோ?

சினாவில் கொரானோவைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டு 400க்கும் அதிகமானோர் பலியாகி இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில்

ரவிவர்மாவின் ஓவியம் போல் போஸ் கொடுத்த முன்னணி நடிகைகள்

கோலிவுட் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் காலண்டருக்கு போஸ் கொடுத்த செய்தியும் அது குறித்த புகைப்படங்களும் சமீபத்தில் வெளியாகி வைரல் ஆனது என்பது தெரிந்ததே.

சிம்புவின் 'மாநாடு' படத்தில் இணைந்த இரண்டு பிரபலங்கள்

சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாக இருக்கும் 'மாநாடு' திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு நாளில் கோவையில் நடைபெற உள்ளது.

கேரளாவில் கொரோனா வைரஸ் பரவல் - மாநில பேரிடர் அறிவிப்பு

கேரளாவில் அடுத்தடுத்து 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அம்மாநில அரசு “மாநில பேரிடர்” அவசர நிலையை அறிவித்துள்ளது.

2019ல் ஒரு லட்சம் கோடி வருமானம் பெற்ற நிறுவனம் எது தெரியுமா?

உலகின் முன்னணி வீடியோ இணையதளங்களில் ஒன்று யூடியூப் என்பது அனைவரும் அறிந்ததே