close
Choose your channels

காதலர் தினத்தில் மனைவியுடன் ஒரு ரொமான்ஸ் போட்டோஷூட்..  ஜாலி மூடில் கவின் - மோனிகா தம்பதி..!

Thursday, February 15, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் தனது காதலி மோனிகாவை திருமணம் செய்து கொண்ட நடிகர் கவின் காதலர் தினத்தில் எடுத்த போட்டோஷூட் புகைப்படத்தை வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

விஜய் டிவி தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து ரசிகர்களின் மனதை வென்ற கவின் அதன்பின் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் அவர் நடித்த சில படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக உள்ளார். இந்த நிலையில் தற்போது அவரது கைவசம் மூன்று படங்கள் இருப்பதால் அவரது மார்க்கெட் உயர்ந்து கொண்டே இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நடிகை கவின் கடந்த ஆண்டு தனது காதலி மோனிகா டேவிட் என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த திருமணத்தில் ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர் என்பதையும் பார்த்தோம்.

இந்நிலையில் தற்போது காதலர் தினத்தை முன்னிட்டு நேற்று அவர் தனது மனைவியுடன் ரொமான்ஸ் மூடில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கவின் - மோனிகா தம்பதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Login to post comment
Cancel
Comment