'சென்சாரில்' கட் செய்யப்பட்ட ஜிப்ஸி படத்தின் ஸ்னீக் பீக்..! #viral

  • IndiaGlitz, [Tuesday,March 03 2020]

இயக்குனர் ராஜு முருகன் இயக்கியுள்ள ஜிப்ஸி படமான வரும் மார்ச் 6-ம் தேதி வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகப்போகிறது. இந்தப் படத்தில் ஜீவா, நடாஷா சிங் மற்றும் பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். செல்வாக்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த படத்தின் ஸ்னீக் பீக் இன்று வெளியாகியுள்ளது. அதில், அமைச்சர் பாலம் திறப்பதற்காக ஜீவா மற்றும் பலர் காவல் துறையினரால் பிடித்து வைக்கப்பட்டுள்ளது போலவும் அவர்களால் விசாரணை நடத்தப்படுவது போலவும் காட்டப்பட்டுள்ளது. எளிய மனிதர்கள் எவ்வாறு காவல்துறையினரால் நடத்தப்படுகிறார்கள் என்பதைக்காட்டுவதாய் இந்த காட்சி உள்ளது.

இந்தக் காட்சியானது சென்சரினால் படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சியாகும். இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த காட்சி வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

More News

இவாங்கா ட்ரம்ப்புடன் ஜோடி சேர்ந்த இந்திய இளைஞர்கள்- மீம்ஸ் கிரியேட்டர்களின் சேட்டை

அதிபர் ட்ரம்ப்பின் இந்திய பயணம் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு மிகப் பெரிய கொண்டாட்டமாக அமைந்தது என்றே சொல்லலாம்.

சூர்யாவின் சகோதரி பாடிய பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ஜோதிகா நடிப்பில் சூர்யா தயாரிப்பில் ஜேஜே ப்ரட்ரிக் இயக்கிய 'பொன்மகள் வந்தாள்' என்ற திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது என்பது தெரிந்ததே.

இன்று மாலை விஜய்சேதுபதியின் அதிரடி அறிவிப்பு

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி ஒரே நேரத்தில் பல திரைப்படங்களில் நாயகன், சிறப்பு தோற்றம் மற்றும் வில்லன் வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில்

போகாதே... என் தலைவா... போகாதே... பிரதமர் மோடி அறிவிப்பால் கதறும் ஆதரவாளர்கள்

பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைத்தளப் பக்கங்களில் இருந்து விலகுவதாகத் தனது ட்விட்டர்

அருவா டைட்டிலை வேண்டாம் என்ற பிரபலங்கள் யார் யார் தெரியுமா?

சூர்யா நடிப்பில் ஹரி இயக்குவதாக இருக்கும் திரைப்படத்திற்கு 'அருவா' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கடந்த ஞாயிறன்று அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளிவந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்