close
Choose your channels

'சென்சாரில்' கட் செய்யப்பட்ட ஜிப்ஸி படத்தின் ஸ்னீக் பீக்..! #viral

Tuesday, March 3, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்சாரில் கட் செய்யப்பட்ட ஜிப்ஸி படத்தின் ஸ்னீக் பீக்..! #viral

இயக்குனர் ராஜு முருகன் இயக்கியுள்ள ஜிப்ஸி படமான வரும் மார்ச் 6-ம் தேதி வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகப்போகிறது. இந்தப் படத்தில் ஜீவா, நடாஷா சிங் மற்றும் பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். செல்வாக்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த படத்தின் ஸ்னீக் பீக் இன்று வெளியாகியுள்ளது. அதில், அமைச்சர் பாலம் திறப்பதற்காக ஜீவா மற்றும் பலர் காவல் துறையினரால் பிடித்து வைக்கப்பட்டுள்ளது போலவும் அவர்களால் விசாரணை நடத்தப்படுவது போலவும் காட்டப்பட்டுள்ளது. எளிய மனிதர்கள் எவ்வாறு காவல்துறையினரால் நடத்தப்படுகிறார்கள் என்பதைக்காட்டுவதாய் இந்த காட்சி உள்ளது.

இந்தக் காட்சியானது சென்சரினால் படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சியாகும். இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த காட்சி வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.