இந்த வாரம் ஆரி தான் வெளியேறுவார்: கணித்த ஹவுஸ்மேட் யார் தெரியுமா?

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் ஆரி, அனிதா, ஷிவானி, ஆஜித் மற்றும் கேபி ஆகியோர் எவிக்சன் பட்டியலில் உள்ள நிலையில் சமூக வலைதளங்களில் இருந்து வந்த தகவலின் அடிப்படையில்தான் இந்த வாரம் அனிதா வெளியேற்றப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் நேற்று இரவு பிக்பாஸ் வீட்டில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் முடிந்த பின்னர் நள்ளிரவில் அனிதா மற்றும் ரம்யா பேசிக்கொள்கின்றனர். அப்போது இந்த வாரம் யார் வெளியேறுவார் என்று நீ நினைக்கின்றாய் என அனிதா கேட்டபோது அதற்கு ரம்யா, ‘ஆரி வெளியேற வாய்ப்பு இருப்பதாக கூறினார். ஏனென்றால் வெளியேறும் போட்டியாளரை குஷிப்படுத்தி அனுப்புவார்கள் என்றும் இதேபோல்தான் முதல் வாரம் ரேகா வெளியேறுவதற்கு முந்தைய நாள் குஷிப்படுத்தினார்கள் என்றும் அதே போல் இன்றும் ஆரிக்கு கிப்ட் வவுச்சம் எல்லாம் கொடுத்து குஷிப்படுத்தியுள்ளதால் அவர் வெளியே போக வாய்ப்பு இருப்பதாக கூறினார்

ஆனால் அனிதா அதனை ஒப்புக்கொள்ளவில்லை. கிறிஸ்மஸ் நிகழ்ச்சிக்காக விளம்பரதாரராக வந்ததால் அந்த கிப்ட் வவுச்சர் கேப்டனாக தேர்வு செய்யப்பட்ட ஆரிக்கு வழங்கப்பட்டதாகவும், அதற்கும் எவிக்சனுக்கும் சம்பந்தம் இல்லை என்றும் அனிதா கூறியுள்ளார்

ஆரி தான் வெளியேறுவார் என்று ரம்யா கணித்த உரையாடலின் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது

More News

ரசிகரின் சாலையோர ஓட்டலுக்கு சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்த பிரபல நடிகர்!

திரையில் வில்லனாக இருந்தாலும் நிஜத்தில் மக்கள் மனதில் ஹீரோவாக சமீபகாலமாக பதிவு செய்யப்பட்டவர் நடிகர் சோனு சூட் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சோனுசூட் தனது ரசிகர் ஒருவரின் சாலையோர

அடுத்த வாரம் செண்டிமெண்ட் மழை: தயாராகுங்கள் பிக்பாஸ் ரசிகர்களே!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் ஒரு குறிப்பிட்ட நாட்களுக்குப் பின்னர் போட்டியாளர்களின் குடும்பங்களை நேரில் சந்திக்கும் நிகழ்வுகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

வைரலாகும் தனுஷின் பழைய குடும்ப புகைப்படம்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரும், நடிப்பிற்காக தேசிய விருது பெற்று தமிழ் திரையுலகையே பெருமைப்படுத்தியவரும் தனுஷ் என்பது தெரிந்ததே. கோலிவுட்டில் மட்டுமின்றி பாலிவுட் ஹாலிவுட் என அவர்

பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறுபவர் இவர்தான்!

பிக்பாஸ் வீட்டில் இருந்து ஒவ்வொரு வாரமும் ஞாயிறு அன்று ஒருவர் வெளியேற்றப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் இந்த வாரம் ஞாயிறு அன்று பிக்பாஸ் வீட்டை விட்டு செல்வது யார்

நதியாவுக்கு இவ்வளவு அழகான மகள்களா? கிறிஸ்துமஸ் புகைப்படம் வைரல்!

கடந்த 80கள் மற்றும் 90களில் ரஜினி உள்பட முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை நதியா என்பது அனைவரும் தெரிந்ததே. பாசில் இயக்கிய 'பூவே பூச்சூடவா' என்ற படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் கிட்டத்தட்ட