நான் யாருக்கும் பதில் சொல்ல விரும்பல: பிக்பாஸ் எவிக்சனுக்கு பின் அபிஷேக்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது நபராக நேற்று அபிஷேக் ராஜா எலிமினேட் செய்யப்பட்டார் என்பதும் அவரது எலிமினேஷன் ரசிகர்களால் எதிர்பார்த்த ஒன்று என்றாலும் பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்கள் எதிர்பார்க்கவில்லை என்பது அவர்களது ரியாக்ஷனில் இருந்து தெரிந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அபிஷேக் ராஜா எலிமினேஷன் ஆன பிறகு தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். நான் யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றும், என்னுடைய வாழ்க்கையிலும் ஏற்ற இறக்கங்கள், தந்தையின் மறைவு, மனைவியின் விவாகரத்து உள்ளிட்ட அனைத்தும் நிகழ்ந்துள்ளது என்றும், நான் ராமர் என்று சொல்ல விரும்பவில்லை என்றும் அதே நேரத்தில் நான் யாருக்கும் பதில் சொல்ல விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார்

அபிஷேக் ராஜா கூறிய முழு வீடியோவை தற்போது பார்ப்போம்.

More News

தாதா சாகேப் பால்கே விருதை ரஜினிகாந்த் யாருக்கு சமர்ப்பணம் செய்தார் தெரியுமா? வைரல் வீடியோ!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று தாதா சாகிப் பால்கே விருதை பெறுவதற்காக குடும்பத்துடன் டெல்லி சென்றிருந்தார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

பிக்பாஸ் நாமினேஷனில் திடீர் திருப்பம்: காயினை பயன்படுத்த அனுமதி!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று நாமினேஷன் படலம் நடைபெற்றது என்பதும் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் இரண்டு சக போட்டியாளர்களை நாமினேஷன் செய்தார்கள் என்பது குறித்த முதல் புரமோவை ஏற்கனவே பார்த்தோம்.

தாதா சாகேப் பால்கே விருது விழாவில் ரஜினி: வைரல் புகைப்படங்கள்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தாதா சாகிப் பால்கே விருது அறிவிக்கப்பட்டது என்பதும் அந்த விருது இன்று அவருக்கு வழங்கப்பட உள்ளது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம் 

அபிஷேக் எலிமினேட் ஆக முக்கிய காரணங்கள் என்னென்ன? நெட்டிசன்கள் அலசல்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று அனைவரும் எதிர்பார்த்தபடி அபிஷேக் எலிமினேட் செய்யப்பட்டார் என்பது நேற்றைய நிகழ்ச்சியை பார்த்தவர் அனைவரும் அறிந்ததே.

இந்த வாரம் நாமினேஷனில் பிரியங்காவிற்கு குறியா?

பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நாமினேசன் படலம் நடைபெறும் என்பதும் அதில் அந்த வார இறுதியில் வெளியேற்றப்படும் போட்டியாளர்களுக்கான நாமினேஷன் படலம் நடைபெறும் என்பதும் தெரிந்ததே.