அல்லு அர்ஜூன் மகனின் அட்டகாசமான மாஸ் வீடியோ வைரல்!

  • IndiaGlitz, [Monday,November 08 2021]

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனின் மகன் அட்டகாசமான மாஸ் மீடியா ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனின் மகன் அல்லு அயான் என்பவர் தெலுங்கு திரைப்படம் ஒன்றில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வருகிறார். ‘கானி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் வருண் தேஜ், ஜெகபதி பாபு, சுனில் ஷெட்டி, நதியா உள்பட பலர் நடித்து வருகின்றனர். கிரன் கொரப்பாடி என்பவரின் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார் என்பதும் இந்த படம் வரும் டிசம்பர் மாதம் மூன்றாம் தேதி தெலுங்கு மாநிலங்களில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சற்று முன்னர் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த அல்லு அர்ஜுன் மகன் அயான் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. மாஸாக இருக்கும் இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

டாக்டர் நண்பருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய சமந்தா: வைரல் புகைப்படங்கள்!

பிரபல நடிகை சமந்தா தனது டாக்டர் நண்பருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

சமந்தாவை தொடர்ந்து இளம் நடிகையின் புது முயற்சி… வைரல் புகைப்படம்!

சமீபத்தில் நடிகை சமந்தா கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கலை வழியாக புத்துணர்ச்சி மற்றும் நம்பிக்கை

அணியில் இடம்பெற லஞ்சமா? உள்நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் மீதான பகீர் குற்றச்சாட்டு!

கிரிக்கெட் விளையாட்டில் வீரர்களின் தேர்வுக்கு பணம் வாங்கியதாகக் கூறப்படும் புகாரில் 3 உள்நாட்டு கிரிக்கெட் வாரியங்கள்

இந்த வார நாமினேஷனில் குறிவைக்கப்படும் இருவர் யார் யார்?

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் நிலையில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நாமினேஷன் படலம் நடைபெறும் என்பதும் அன்றைய தினமே புதிய கேப்டனுக்கான டாஸ்க்

திரையரங்குகளில் 100% அனுமதி: நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.