போதைப்பொருள் விழிப்புணர்வு குறித்து தமிழ் நடிகரின் பேச்சு.. தேம்பி தேம்பி அழுத பெண் காவலர்

  • IndiaGlitz, [Saturday,August 12 2023]

போதைப்பொருள் விழிப்புணர்வு குறித்து தமிழ் நடிகர் ஒருவர் பேசியதை கேட்டு பாதுகாப்புக்கு வந்திருந்த பெண் காவலர் தேம்பி தேம்பி அழுத சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற போதைப் பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடிகர் தாமு பேசினார். போதைப்பொருள் ஒழிய வேண்டும் என்றும் பாதைகள் ஒளிர வேண்டும் என்றும் நடிகர் தாமு பள்ளி மாணவர் மாணவர்களிடம் போதைப் பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்து உணர்ச்சி வசமாக பேசினார்.

மேலும் போதைப்பொருள் பழக்கத்தின் பழக்கம் ஏற்பட்டு விட்டால் அதை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் அவர் மிமிக்ரி மூலம் அனைவருக்கும் எளிதில் புரியும் வகையில் விளக்கமாக எடுத்துரைத்தார்.

அவருடைய உணர்ச்சிகரமான பேச்சைக் கேட்டு பள்ளி மாணவ மாணவியர் மற்றும் பெற்றோர்கள் கண் கலங்கினர். இதனை அடுத்து இந்த நிகழ்ச்சியின் பாதுகாப்புக்கு வந்திருந்த பெண் காவலர் ஒருவர் தாமுவின் பேச்சை கேட்டு தேம்பி தேம்பி அழுதார். இது குறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

More News

இந்த உலகத்துல ரெண்டு விதமான மனிதர்கள்.. ஒண்ணு வேட்டையாடுறது இன்னொன்னு இரையாகிறது.. சசிகுமாரின் 'நா நா' டிரைலர்'..!

சசிகுமார் மற்றும் சரத்குமார் முக்கிய வேடங்களில் நடித்த 'நா நா' என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரலாகி

நேற்று ஒரே நாளில் மறைந்த 2 நடிகர்களின் அம்மாக்கள்.. திரையுலக பிரபலங்கள் இரங்கல்..!

நேற்று ஒரே நாளில் இரண்டு நடிகர்களின் அம்மாக்கள் காலமானதையடுத்து திரை உலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

'ஜெயிலர்' படம் பார்த்த முதலமைச்சர் ஸ்டாலின்.. நெல்சன் பகிர்ந்த புகைப்படம்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படம் நேற்று முன்தினம் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது என்பதும் இந்த படம் முதல் நாளே 80 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்தது

ரஜினியின் 'ஜெயிலர்' சூப்பர் வெற்றி.. தொலைபேசியில் நெல்சனை அழைத்த விஜய்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படம் நேற்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருவது மட்டுமின்றி வசூலிலும் சாதனை செய்து வருகிறது. இந்த படம் உலகம் முழுவதும் ஒரே

திருமணம் குறித்தும், உறவு குறித்தும், குடும்பம் குறித்தும் பேசும் படம் தான் 'குஷி': விஜய் தேவரகொண்டா

திரையுலகின் முன்னணி நட்சத்திர கலைஞர்களான விஜய் தேவரகொண்டா -  சமந்தா ஆகியோர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'குஷி' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம்