நடிகர் பசுபதி நடிக்கும் புதிய திரைப்படம்....! பூஜையுடன் இன்று துவங்கியது....!

  • IndiaGlitz, [Thursday,August 19 2021]

குணசித்திர நடிகர் பசுபதி நடிப்பில், அண்மையில் வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படம் பிரமாண்ட வெற்றியடைந்தது. ரங்கன் வாத்தியாராக தோன்றிய இவர் மிகச்சிறப்பாக அந்த கதாபாத்திரத்தை மெருகேற்றியிருப்பார்.

இந்நிலையில் இவர் நடிக்கும் புதிய திரைப்படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது. ராம் சங்கையா இயக்கத்தில், சுந்தர மூர்த்தி இசையமைப்பில் உருவாகக்கூடிய இந்த திரைப்படத்தை பிரின்ஸ் மூவி நிறுவனம் தயாரிக்கின்றது.இதில் பசுபதியுடன் இணைந்து ரோகிணி, அம்மு அபிராமி உள்ளிட்ட நட்சத்திரங்களும் நடிக்கவுள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

இரண்டு வருடங்களுக்கு முன்பே வாக்கு கொடுத்தாரா அஜித்? பிரபலத்தின் டுவிட்டால் பரபரப்பு!

நாம் இருவரும் இணைந்து பணிபுரிவோம் என்றும் இரண்டு வருடங்களுக்கு முன்பே அஜித் கூறினார் என்று பிரபலம் ஒருவர் பதிவு செய்த பழைய டுவிட் ஒன்று தற்போது திடீரென வைரலாகி வருகிறது 

விஜய்யின் 'தளபதி 66' படத்தை இயக்குவது தேசிங்கு பெரியசாமியா? வம்சியா?

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 'தளபதி 66' திரைப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க இருப்பதாகவும், பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்தது

லட்சங்கள்ல படம் தயாரிச்சா மதிக்க மாட்டங்க: 'ஆயிரத்தில் ஒருவன்' பட்ஜெட் டுவிட்டுக்கு இயக்குனரின் கமெண்ட்!

பிரபல இயக்குனர் செல்வராகவன் இயக்கிய 'ஆயிரத்தில் ஒருவன்' என்ற திரைப்படத்தின் பட்ஜெட் குறித்து இன்று காலை செல்வராகவன் டுவிட் ஒன்றை பதிவு செய்தார் என்பதும் ரூ.18 கோடியில் மட்டுமே தயாரான

'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தீபிகாவா இவர்? வைரலாகும் பள்ளிப்பருவ புகைப்படம்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்துமே மக்களின் மனங்கவர்ந்த சீரியலாக இருக்கும் நிலையில் அவற்றில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ரசிகர்களின் ஸ்பெஷல் என்று கூறலாம்.

புகழை அடுத்து கார் வாங்கிய விஜய் டிவி பிரபலம்: மனைவி பரிசளித்ததாம்!

'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த புகழ் சமீபத்தில் கார் வாங்கினார் என்பதும் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வந்தது என்பதும் தெரிந்ததே.