close
Choose your channels

நடிகர் பசுபதி நடிக்கும் புதிய திரைப்படம்....! பூஜையுடன் இன்று துவங்கியது....!

Thursday, August 19, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

குணசித்திர நடிகர் பசுபதி நடிப்பில், அண்மையில் வெளியான "சார்பட்டா பரம்பரை" திரைப்படம் பிரமாண்ட வெற்றியடைந்தது. ரங்கன் வாத்தியாராக தோன்றிய இவர் மிகச்சிறப்பாக அந்த கதாபாத்திரத்தை மெருகேற்றியிருப்பார்.

இந்நிலையில் இவர் நடிக்கும் புதிய திரைப்படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது. ராம் சங்கையா இயக்கத்தில், சுந்தர மூர்த்தி இசையமைப்பில் உருவாகக்கூடிய இந்த திரைப்படத்தை பிரின்ஸ் மூவி நிறுவனம் தயாரிக்கின்றது.இதில் பசுபதியுடன் இணைந்து ரோகிணி, அம்மு அபிராமி உள்ளிட்ட நட்சத்திரங்களும் நடிக்கவுள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.