ராம் சரண் தேஜா - உபாசனா தம்பதி வீட்டிற்கு வந்த தேவதை.. ரசிகர்கள் வாழ்த்து..!

  • IndiaGlitz, [Tuesday,June 20 2023]

பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரண் தேஜாவின் மனைவி உபாசனா சமீபத்தில் கர்ப்பமான நிலையில் இன்று அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரண் தேஜா மற்றும் அப்பல்லோ மருத்துவமனையின் தலைவர் பிரதாப் சி ரெட்டியின் பேத்தி உபாசனாவிற்கும் கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த திருமணத்திற்கு பல திரையுலக பிரபலங்கள் வருகை தந்திருந்தனர்.

இந்த நிலையில் திருமணம் ஆகி 11 ஆண்டுகள் கழித்து உபாசனா கர்ப்பமான நிலையில் இன்று அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்துள்ளது. மேலும் பிரசவத்திற்கு பின்னர் தாயும் குழந்தையும் நலம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ராம்சரண் தேஜா வீட்டிற்கு வந்த தேவதைக்கு ரசிகர்கள் மற்றும் திரை உலக பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More News

'வாட்டர் பேபியாக மாறிய கீர்த்தி பாண்டியன்.. செம்ம நீச்சல்குள புகைப்படம்..!

நடிகர் மற்றும் தயாரிப்பாளர் அருண்பாண்டியனின் மகளும் நடிகையுமான கீர்த்தி பாண்டியன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் குளத்தில் வாட்டர் பேபியாக மாறியுள்ள புகைப்படத்தை வெளியிட்டு உள்ள நிலையில் இந்த

திடீரென ரஜினியை சந்தித்த சபாநாயகர்.. என்ன காரணம்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை திடீரென சபாநாயகர் தனது மகளுடன் சென்று சந்தித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

கையில இளநீர், கண்ணுல கூலிங்.. மாலத்தீவில் 'குட்டி நயன்' அனிகாவின் செம்ம போட்டோஷூட்..!

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது நாயகி ஆக நடித்து வரும் குட்டி நயன் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் அனிகா சுரேந்திரன் மாலத்தீவு சென்ற புகைப்படங்களை வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்களுக்கு

'லியோ'வை அடுத்து 'மாமன்னன்' படத்தின் ரிலீஸ் உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்..!

தளபதி விஜய் நடித்த 'லியோ' படத்தின் பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ரிலீஸ் உரிமையை பெற்ற நிறுவனம் தற்போது உதயநிதி ஸ்டாலின் நடித்த 'மாமன்னன்'  திரைப்படத்தின் ரிலீஸ் உரிமையையும் பெற்றுள்ளதாக

என்ன ஆச்சு ராஷி கண்ணாவுக்கு? மினுமினுக்கும் கிளாமர் புகைப்படங்களால் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி..!

நடிகை ராஷி கண்ணா திடீரென தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மினுமினுக்கும் படு கிளாமரான கவர்ச்சி படங்களை பதிவு செய்துள்ள நிலையில் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர்.