சூர்யா அழுதபோது எனக்கு கண்ணீர் வந்தது: வைகைப்புயல் வடிவேலு!

  • IndiaGlitz, [Friday,November 13 2020]

சூர்யா நடித்த ’சூரரைப்போற்று’ திரைப்படம் தீபாவளி விருந்தாக சூர்யா ரசிகர்களுக்கு நேற்று ரிலீசான நிலையில் இந்த படத்திற்கு ரசிகர்கள், ஊடகங்கள், சமூக வலைதள பயனாளர்கள் மற்றும் திரை விமர்சகர்கள் ஆகியோர் பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். பெரும்பாலானோர் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்ததை அடுத்து இந்த படத்தை பார்ப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ஓடிடி வரலாற்றில் இந்த படம் வசூலில் புதிய சாதனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ’சூரரைப்போற்று’ படத்தில் சூர்யாவின் நடிப்பிற்கு திரையுலக பிரமுகர்களின் பாராட்டுக்கள் குவிந்து வருவது தெரிந்ததே. ஏற்கனவே பல திரையுலக பிரமுகர்கள் சூர்யாவுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் தெரிவித்த நிலையில் தற்போது வைகைப்புயல் வடிவேலு அவர்கள் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ’சூர்யா இந்தப் படத்தில் அழுதபோது எனக்கு கண்ணீர் வந்தது’ என்று கூறியுள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது:

தம்பி சூர்யாவின் சூரரைப்போற்று படத்தை பார்த்தேன். அவர் அழும் இடங்களில் நம்மை அறியாமலே கண்ணீர் வருகிறது‌. இத்தகைய படைப்பை எம்மக்களுக்கு கொடுத்த படக்குழுவினருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்...

More News

5 கோடி ஜீவனாம்சம் தராத கணவரின் குடும்பத்தை கொலை செய்த மனைவி: சென்னையில் பரபரப்பு

கணவரிடமிருந்து விவாகரத்து மற்றும் 5 கோடி ஜீவனாம்சம் கேட்டு, கணவர் வீட்டினர் தராததால் தனது சகோதரரின் உதவியால் கணவரின் குடும்பத்தில் மூன்று பேரை சுட்டுக் கொலை செய்த மனைவி

டிக்டாக்கில் குத்தாட்டம் போட்ட பெண்கள்: திடீரென மாறி மாறி புகார் அளித்ததால் பரபரப்பு!

டிக் டாக் மற்றும் சினாப்சாட் ஆகியவற்றில் குத்தாட்டம் போட்ட 2 பெண்கள் திடீரென மாறி மாறி காவல் நிலையத்தில் ஒருவர் மீது ஒருவர் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

போனிகபூரை காணவில்லை: அஜித் ரசிகர்களின் போஸ்டரால் பரபரப்பு 

அஜித் நடித்து வரும் 'வலிமை' படத்தின் டைட்டில் ஒரு வருடங்களுக்கு முன் வெளியான நிலையில் அதன் பிறகு அந்த படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனரும் எந்தவித அப்டேட்டும் இதுவரை வழங்கவில்லை 

சாத்தான்குளம் சம்பவம் போல் எங்களுக்கு நடந்துவிடும்: விஜய் கட்சி தலைவர் மனைவி அச்சம்!

சாத்தான்குளம் தந்தை மகனுக்கு நடந்தது போல் எங்கள் குடும்பத்திற்கும் நடந்து விடுமோ என்ற அச்சம் இருப்பதாக விஜய் கட்சியின் தலைவர் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

பிரம்ம முகூர்த்தத்தில் 'ஈஸ்வரன்' டீஸர்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு 

சிம்பு, நிதி அகர்வால் நடிப்பில் சுசீந்திரன் இயக்கிய 'ஈஸ்வரன்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது