சிக்ஸ்பேக் உடல் அமைப்புக்கு மாறிய இன்னொரு பிரபல தமிழ் நடிகர்

  • IndiaGlitz, [Saturday,November 28 2020]

கோலிவுட் திரையுலகில் உள்ள இளைய தலைமுறை நடிகர்கள் பலர் சிக்ஸ்பேக் வைத்து அசத்தி வருகிறார்கள் என்பது தெரிந்ததே. ஏற்கனவே சிம்பு, தனுஷ், விஷால், பரத், ஆர்யா உள்பட பல நடிகர்கள் சிக்ஸ்பேக் உடலமைப்பில் ஒருசில படத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஷ்ணுவிஷால் சிக்ஸ்பேக் வைத்து அசத்தியுள்ளார். இவர் சிக்ஸ்பேக் உடலமைப்புடன் கண்ணாடி முன் நின்று போஸ் கொடுத்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.அனேகமாக அவரது அடுத்த படத்திற்காக விஷ்ணுவிஷால் சிக்ஸ்பேக் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

நடிகர் விஷ்ணு விஷாலுக்கு கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் எந்த திரைப்படமும் வெளிவரவில்லை என்றாலும் அவர் தற்போது 5 படங்களில் நடித்து வருகிறார். ’காடன்’, ’ஜெகஜாலக்கில்லாடி’, ’எப்.ஐ.ஆர்’, ’ஆரண்யா’ மற்றும் ’மோகன்தாஸ்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இவற்றில் மூன்று படங்கள் கிட்டத்தட்ட படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

More News

ஒரு Blood Test மூலம் புற்றுநோயை கண்டுபிடிக்கும் புது வசதி… மனிதக் குலத்தைக் காக்கும் அதிரடி கண்டுபிடிப்பு!!!

ஒரு ரத்தப் பரிசோதனையை செய்து 50 வகையான புற்றுநோயை அதுவும் அந்நோயின் ஆரம்பக் கட்டத்திலேயே கண்டுபிடிக்கும்

கர்ப்பமான நிலையிலும் டான்ஸ் ஆடி அசத்தும் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர்

முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர் ஒருவர் கிட்டத்தட்ட நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் பாடலுக்கு டான்ஸ் ஆடி அசத்தி உள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது 

சீரியஸான நிலையில் சின்னத்திரை நடிகை: ரசிகர்கள் அதிர்ச்சி

'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' உள்பட பல திரைப்படங்களில் குணச்சித்திர கேரக்டரில் நடித்திருந்த தவசி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிர் இழந்த சம்பவம் திரை உலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது

ஜோபிடனுக்கு அடுத்தடுத்து செக் வைக்கும் டிரம்ப்… புதிய நிபந்தனையால் நீடிக்கும் சிக்கல்!!!

அடுத்த அமெரிக்க அதிபர் யார் என்பதற்கான முடிவு தெரிந்து விட்டதாக நாம் நினைத்து கொண்டிருக்கிறோம்.

பிக்பாஸில் இருந்து இந்த வாரம் வெளியேறுபவர் இவரா? அர்ச்சனா குரூப் அதிர்ச்சி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட்கார்ட் எண்ட்ரியாக அர்ச்சனா வரும் வரை எந்தவித குரூப்பும் இல்லாமல் இருந்த நிலையில், அர்ச்சனா பிக்பாஸ் வீட்டில் தனக்கென ஒரு குரூப்பை வளர்த்து கொண்டார்.