நடிகர் விவேக் தாயார் காலமானார்

  • IndiaGlitz, [Wednesday,July 17 2019]

பிரபல காமெடி நடிகர் விவேக் அவர்களின் தாயார் மாரியம்மாள் என்பவர் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 86.

நடிகர் விவேக் அவர்களின் தாயார் மாரியம்மாள் அவர்களுக்கு இன்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டதாகவும் அதன் காரணமாக அவரது உயிர் பிரிந்ததாகவும் தெரிகிறது. விவேக் தாயார் மாரியம்மாள் அவர்களின் உடல் அவரது சொந்த ஊரான சங்கரன்கோவில் பெருங்கோட்டூர் கிராமத்தில் நாளை நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

நடிகர் விவேக் அவர்களின் தாயார் மறைவிற்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

More News

சூர்யாவின் 'காப்பான்' படவிழாவில் 'சிவாஜி' பட பிரபலங்கள்?

சூர்யா நடித்த 'காப்பான்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 21ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது என்று வெளியான செய்தியை சற்றுமுன் பார்த்தோம் 

சூர்யாவுக்கு துணை நிற்போம்: ரஜினி பட இயக்குனரின் டுவீட்

சூர்யாவின் புதிய கல்விக்கொள்கை குறித்த பேச்சுக்கு அரசியல்வாதிகளிடம் இருந்து எதிர்ப்பும் ஆதரவும் மாறி மாறி கிடைத்து வரும் நிலையில் நேற்று கமல்ஹாசனும் தனது ஆதரவை தெரிவித்தார்.

நீ உன் வேலையை பாரு, நான் என் வேலையை பாக்குறேன்: கவினிடம் சாக்சி கறார்

பிக் பாஸ் வீட்டில் சாக்சியும் கவினும் கடந்த சில நாட்களாக நெருக்கமாக இருந்த நிலையில் நேற்று இருவருக்கும் இடையே திடீரென முட்டிக்கொண்டது.

சமுத்திரக்கனியின் 'கொளஞ்சி' ரிலீஸ் தேதி மாற்றம்

இயக்குனர், நடிகர் சமுத்திரக்கனி நடிப்பில் தனராம் சரவணன் இயக்கிய 'கொளஞ்சி' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிவடைந்த நிலையில்

சூர்யாவுக்கு அட்டகாசமான பிறந்த நாள் பரிசு தந்த லைக்கா நிறுவனம்

நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குநர் கேவி ஆனந்த் இயக்கத்தில் லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்டமான திரைப்படம் 'காப்பான்'.