நடிகை தேவயானிக்கு ஏற்பட்ட மிகப்பேரிய இழப்பு

  • IndiaGlitz, [Wednesday,January 17 2018]

பிரபல நடிகை தேவயானி மற்றும் நடிகர் நகுலின் தந்தை ஜெய்தேவ் பேட்டர்பெட் இன்று அதிகாலை காலமானார். இவருக்கு வயது 73.

ஜெயதேவ் உடல் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ஜெயதேவ் உடல் இன்று மதியம் நெசப்பாக்கம் மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

மிகப்பெரிய இழப்பை சந்தித்துள்ள தேவயானி மற்றும் நகுல் ஆகியோர்களுக்கு திரையுலகினர்களும், நண்பர்கள் மற்றும் உறவினர்களும் ஆறுதல் கூறி வருகின்றனர்.

 

More News

25 வருடங்கள் கழித்து ஏ.ஆர்.ரஹ்மானின் புதிய முயற்சி

1992ஆம் ஆண்டு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் மணிரத்னம் இயக்கிய 'ரோஜா' படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். அதே வருடத்தில் அவர் இசையமைத்த இன்னொரு படம் 'யோதா' என்ற மலையாள படம்.

நான் செல்லும் இடமெல்லாம் கோமியம் தெளிப்பீர்களா? பாஜகவுக்கு பிரகாஷ்ராஜ் கேள்வி

பிரகாஷ்ராஜ் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியால் அந்த மேடை புனிதத்தன்மையை இழந்துவிட்டதாக கருதிய பாஜகவினர் அந்த மேடையை கோமியம் ஊற்றி கழுவியதாக தெரியவந்துள்ளது.

17 வருடங்களுக்கு பின் மீண்டும் கவுதம் மேனனுடன் இணையும் பிரபல நடிகர்

கடந்த 2001ஆம் ஆண்டு கவுதம் மேனன் இயக்குனராக அறிமுகமான படம் 'மின்னலே'. இதே படத்தில்தான் இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ் அறிமுகமானார்.

கமல்ஹாசனால் அரசியலில் வெற்றி பெறுவது சந்தேகம்தான்: தமிழிசை

உலக நாயகன் கமல்ஹாசன் மீது வைக்கப்பட்டிருந்த ஒரே குற்றச்சாட்டு அவர் டுவிட்டரில் மட்டுமே அரசியல் செய்கிறார் என்பதுதான்.

எம்ஜிஆர் பட பூஜைக்கு தலைமை தாங்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி

எம்ஜிஆர் நடித்த 'உலகம் சுற்றும் வாலிபன்' சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற நிலையில் அதேபோல் வெளிநாட்டு காட்சிகளுடன் 'கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ' என்ற பெயரில் ஒரு படத்தை இயக்கி நடிக்க திட்டமிட்டிருந்தார்