'தளபதி 64' நாயகியின் வைரல் வீடியோ!

  • IndiaGlitz, [Saturday,September 14 2019]

தளபதி விஜய் நடித்துள்ள ’பிகில்’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக இருக்கும் நிலையில் விஜய்யின் அடுத்த படமான ’தளபதி 64’ திரைப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் ஏற்கனவே தொடங்கி விட்டது.

’மாநகரம்’ மற்றும் ‘கைதி’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கும் மூன்றாவது படம் தான் ‘தளபதி 64’ என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகை கைரா அத்வானி நடிக்க வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இருப்பினும் இந்த தகவல் இன்னும் படக்குழுவினர்களால் உறுதி செய்யப்படவில்லை

இந்த நிலையில் நடிகை கைரா அத்வானியின் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பயிற்சியாளர் ஒருவருடன் கைரா அத்வானி பாக்ஸிங் சண்டை போடுவது போல் இருக்கும் இந்த வீடியோவிற்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.

More News

பிரபல இயக்குனரின் உதவியாளரை மணந்த 'கோமாளி' படத்தொகுப்பாளர்

ஜெயம் ரவி, காஜல் அகர்வால் நடிப்பில் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த 'கோமாளி' திரைப்படம் ஊடகங்கள் மற்றும் விமர்சகர்களால் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இது சினிமாவுக்கும் பொருந்தும்: 'பேனர்' மரணம் குறித்து பிரபல நடிகர் 

அரசியல் கட்சி ஒன்றின் பேனர் சாலையில் விழுந்ததன் காரணமாக சுபஸ்ரீ என்ற இளம்பெண் பலியானவுடன் ஒருசில அரசியல்கட்சிகளும், அரசியல்வாதிகளும் திடீரென ஞானோதயம் பெற்று

ஜெயம் ரவியின் அடுத்த படம் 'பேபி' ரீமேக்கா? இயக்குனர் விளக்கம்

ஜெயம் ரவி நடித்த 'கோமாளி' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் தற்போது இயக்குனர் அஹ்மத் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஜனகணமன' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்

விஷாலின் 28வது படம் குறித்த முழு தகவல் இதோ:

நடிகர் விஷால் நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஆக்சன் திரைப்படத்தின் டீசர் இன்று மாலை வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது

'பிகில்' இசை வெளியிட்டின் அட்டகாசமான புதிய அப்டேட்!

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'பிகில்'.