close
Choose your channels

'தளபதி 64' நாயகியின் வைரல் வீடியோ!

Saturday, September 14, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்துள்ள ’பிகில்’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக இருக்கும் நிலையில் விஜய்யின் அடுத்த படமான ’தளபதி 64’ திரைப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் ஏற்கனவே தொடங்கி விட்டது.

’மாநகரம்’ மற்றும் ‘கைதி’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கும் மூன்றாவது படம் தான் ‘தளபதி 64’ என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகை கைரா அத்வானி நடிக்க வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இருப்பினும் இந்த தகவல் இன்னும் படக்குழுவினர்களால் உறுதி செய்யப்படவில்லை

இந்த நிலையில் நடிகை கைரா அத்வானியின் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பயிற்சியாளர் ஒருவருடன் கைரா அத்வானி பாக்ஸிங் சண்டை போடுவது போல் இருக்கும் இந்த வீடியோவிற்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.