close
Choose your channels

ஒரு கையில் சரக்கு.. இன்னொரு கையில் கிளாஸ்.. செம்ம வீடியோவை வெளியிட்ட கிரண்..!.

Saturday, August 26, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒரு கையில் சரக்கு, இன்னொரு கையில் கிளாஸ் வைத்துக் கொண்டு நடிகை கிரண் செம நடனமாடிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோவுக்கு ஆயிரக்கணக்கான லைக் கிடைத்துள்ளது.

சரண் இயக்கிய ’ஜெமினி’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான கிரண், அதன்பிறகு கமல்ஹாசனின் ’அன்பே சிவம்’ விஜய்யின் ’திருப்பாச்சி’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

தற்போது அவருக்கு பட வாய்ப்புகள் இல்லாததால் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கிளாமர் வீடியோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். இருப்பினும் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் சற்றுமுன் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு கையில் சரக்கு இன்னொரு கையில் கிளாஸ் வைத்துக் கொண்டு ஹிந்தி பாடலுக்கு செம நடனம் ஆடும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்தாலும், சில ரசிகர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். தொடர்ச்சியாக கிளாமர் வீடியோக்களை வெளியிடும் கிரணுக்கு மீண்டும் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கிறதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.