கணவர் மற்றும் மகள்களுடன் நதியா.. என்ன அழகான குடும்பம்!

தமிழ் திரை உலகில் கடந்த 80 மற்றும் 90களில் இளைஞர்களின் கனவுக் கன்னியாக இருந்தவர் நதியா என்பதும் ரஜினிகாந்த் உள்பட பல பிரபல நடிகர்களுடன் அவர் நடித்திருந்தார் என்பதும் தெரிந்ததே.

இந்தநிலையில் நதியாவுக்கு தற்போது 55 வயதிற்கு மேல் ஆகியுள்ள நிலையில் இப்போதும் அவர் டீன் ஏஜ் பெண் போன்ற தோற்றத்தில் இருக்கிறார் என்பதும் டீன் ஏஜ் பெண்களுக்கு இணையாக நடனமாடிய வீடியோ சமீபத்தில் வெளியாகி வைரல் ஆனது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் நேற்று உலகம் முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில் தனது தீபாவளி வாழ்த்துக்களை நதியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் அவர் தனது கணவர் மற்றும் இரண்டு மகள்களுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படத்தை பார்த்து ’என்ன ஒரு அழகான குடும்பம்’ என ரசிகர்கள் கமெண்ட்ஸ் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர்.

மேலும் நதியாவின் இரண்டு மகள்கள் நதியாவை போகவே அழகாக இருப்பதால் விரைவில் அவர்கள் திரையுலகில் நடிக்க வர வேண்டும் என்றும் ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

More News

தோனி தயாரிக்கும் தமிழ் படத்தில் சாக்சி: அதிகாரபூர்வ அறிவிப்பு!

பிரபல கிரிக்கெட் வீரர் தோனி திரைப்பட தயாரிப்பு நிறுவனம் தொடங்கி தமிழ் திரைப்படங்களை தயாரிக்க இருப்பதாக ஏற்கனவே செய்தி வெளியானது.

முதல்முறையாக இரட்டை குழந்தைகளின் வீடியோவை வெளியிட்டி விக்கி-நயன்!

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா நட்சத்திர தம்பதிகள் இரட்டை குழந்தைகளின் வீடியோவை முதல்முறையாக இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இந்த வார நாமினேஷனில் சிக்கியவர்கள் யார் யார்?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை அந்த வாரத்திற்கான நாமினேஷன் பட்டியலில் இடம் பெறுபவர்கள் பெயர்கள் அறிவிக்கப்படும் என்பதும் அதேபோல் ஒவ்வொரு வாரமும்

ஜோடியாக இணைந்து செல்பி வீடியோ வெளியிட்ட சூர்யா-ஜோதிகா.. என்ன சொல்லியிருக்காங்க?

சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து வெளியிட்டுள்ள செல்பி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகின் நட்சத்திர ஜோடிகளான சூர்யா-ஜோதிகா அந்த வீடியோவில் ரசிகர்களுக்கு தீபாவளி ந

'குந்தவை'க்கு பின் த்ரிஷாவின் அதிரடி ஆக்சன் அவதாரம்: வீடியோ ரிலீஸ்

சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் குந்தவை என்ற கேரக்டரில் நடிகை த்ரிஷா நடித்து இருந்தார் என்பதும் அழகும் அறிவும் ஒருங்கே அமைந்த