சத்குரு ஜக்கியுடன் கோல்ப் விளையாடும் சூர்யா-கார்த்தி பட நடிகை: வைரல் வீடியோ

சூர்யா, கார்த்தி படங்களில் நடித்த நடிகை சத்குரு ஜக்கி உடன் வாஷிங்டனில் கோல்ப் விளையாடிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

சூர்யா நடித்த ’என்ஜிகே’ கார்த்தி நடித்த 'தீரன் அதிகாரம் ஒன்று’, ‘தேவ்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ரகுல் ப்ரீத்தி சிங். அவர் சற்று முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் அவர் சத்குரு ஜக்கி வாசுதேவ் உடன் கோல்ப் விளையாடும் காட்சிகள் உள்ளன. இவர்களுடன் முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் கபில்தேவ் அவர்களும் உள்ளார் என்பது குறிப்பிடதக்கது. இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

நடிகை ரகுல் ப்ரீத்தி சிங் தற்போது தமிழில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ’அயலான்’ உள்பட 7 படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'பொன்னியின் செல்வன்' எத்தனை மொழிகளில் ரிலீஸ்? படக்குழுவினர் அறிவிப்பு!

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் 'பொன்னியின் செல்வன்'  திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது

கராத்தே வீராங்கனையின் காலுக்கு உதவி செய்த பிரபல நடிகர்: வைரல் புகைப்படங்கள்!

கராத்தே வீராங்கனையின் கால் அறுவை சிகிச்சைக்கு பிரபல நடிகர் உதவி செய்த நிலையில் அவர் தற்போது மீண்டும் கராத்தே போட்டியில் பங்கேற்று தங்கபதக்கம் பெற்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். 

அசத்தல் ரீமிக்ஸ் ஆக வெளியான காபி வித் காதல் பர்ஸ்ட் சிங்கிள்

அவ்னி சினி மேக்ஸ் சார்பில் குஷ்பு மற்றும் பென்ஸ் மீடியா சார்பில் ஏசிஎஸ் அருண்குமார் இணைந்து தயாரித்து வரும் படம் 'காபி வித் காதல்'. கலகலப்பான படங்களை இயக்குவதற்கு பெயர்பெற்ற இயக்குனர் சுந்தர்.சி

உடம்பில் ஒட்டுத்துணி இல்லாமல் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்: அதிர்ச்சியில் பிரபல நடிகரின் ரசிகர்கள்!

பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்து வரும் 'லைகர்' என்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் போஸ்டர் சற்றுமுன் இணையதளங்களில்

'துப்பாக்கியில இருந்து புல்லட் கிளம்பிருச்சுன்னா யாராலும் தடுக்க முடியாது: 'தி வாரியர்' டிரைலர்

பிரபல இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'தி வாரியர்'. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து