close
Choose your channels

வேற லெவல் டுவின் போஸ் பிகினி புகைப்படம்: கலக்கும் 'ஆம்பள' நடிகை!

Thursday, September 8, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஷால் நடித்த ’ஆம்பள’ உள்பட பல திரைப்படங்களில் நடித்த நடிகை தனது இன்ஸ்டாகிராமில் வேற லெவல் டுவின் போஸ் பிகினி புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் அந்தப் புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஜீவா நடித்த ’கச்சேரி ஆரம்பம்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை பூனம் பாஜ்வா. அதன் பிறகு அவர் விஷால் நடித்த ’ஆம்பள’ ஜெயம் ரவி நடித்த ’ரோமியோ ஜூலியட்’ சுந்தர் சி இயக்கிய ’அரண்மனை 2’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தார்

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் பூனம் பாஜ்வாவுக்கு சுமார் 3 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் அவர் பதிவு செய்யும் கிளாமர் புகைப்படங்கள் வேற லெவலில் வைரலாகும் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சற்று முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வேற லெவல் டுவின் பிகினி புகைப்படத்தை அவர் பதிவு செய்துள்ள நிலையில் இந்த பதிவுக்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ்களும் ஏராளமான கமெண்ட்ஸ்களும் பதிவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment