புல்வெளிக்கு நடுவே மின்னும் பச்சை நிற தேவதை… வைரலாகும் இளம் நடிகை புகைப்படம்!

  • IndiaGlitz, [Monday,March 08 2021]

தமிழில் நடிகர் ஜெய் நடித்த “வாமனன்“ திரைப்படத்தில் கடந்த 2009 அறிமுகமானவர் நடிகை ப்ரியா ஆனந்த். அடுத்து “180“, “இரும்புக்குதிரை“, “வணக்கம் சென்னை“, “முத்துராமலிங்கம்“, “கூட்டத்திற்குள் ஒருவன்“ போன்ற திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து இருந்தார். மேலும் கடந்த 2019 ஆம் ஆண்டு துருவ் விக்ரம் நடித்த ஆதித்ய வர்மா படத்திலும் நடித்து இருந்தார்.

தமிழ் தவிர தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி மொழித் திரைப்படங்களிலும் கவனம் செலுத்தி வரும் இவர் தற்போது கன்னடத்தில் RDX, ஜேம்ஸ் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் பதிவிடும் புகைப்படங்கள் அவ்வபோது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

அந்த வகையில் தற்போது புல்வெளிக்கு நடுவே அமர்ந்து தனது செல்ல நாயுடன் போஸ் கொடுத்து இருக்கும் நடிகை ப்ரியா சூரிய ஒளியோடு சேர்ந்து பச்சை நிற உடையில் ஒரு தேவதையைப் போலவே காட்சி அளிக்கிறார். அந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகின்றன.

More News

மொட்டை மாடியில் போட்டோ ஷுட் நடத்திய முன்னணி நடிகை… வைரல் புகைப்படம்!

“இதென்ன மாயம்“ திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

டாப்ஸியை நேரடியாக வம்பிற்கு இழுக்கும் நடிகை கங்கனா? டிவிட்டரில் புது சர்ச்சை!

தமிழ், இந்தி சினிமாக்களில் கவனம் பெற்ற நடிகையாக இருப்பவர் நடிகை டாப்ஸி. இவர் விவசாயிகளின் போரட்டத்தின் போது வெளிநாட்டு பிரபலங்களின் டிவிட்டுக்கு கண்டனம் தெரிவித்த,

இளைஞர்களுக்கு அஜித் ஒரு ரோல்மாடல்: பிரபல இயக்குனர்  

தல அஜித் துப்பாக்கி சுடும் போட்டியில் மாநில அளவில் 3 தங்கப் பதக்கங்களையும் 4 வெள்ளிப் பதக்கங்களையும் பெற்றார் என்று செய்தி நேற்று முதல் சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள்

பிக்பாஸ் ரியோவின் வீட்டில் குவிந்த நட்சத்திரங்கள்: என்ன விசேஷம்?

இதுவரை நடந்த 4 பிக்பாஸ் சீசன்களில் நான்காவது சீசனின் போட்டியாளர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னரும் ஒற்றுமையாகயும் ஒருவருக்கொருவர் அடிக்கடி சந்தித்து தங்களது

நீ நெனச்சது எல்லாம் ஒவ்வொண்ணா ஏன் நடக்குது தன்னால: அஜித் குறித்து பாடலாசிரியர் எழுதிய கவிதை!

தல அஜித் தற்போது 'வலிமை' படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் அவர் துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்டிருந்தார் என்று வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்