close
Choose your channels

ரம்பா மகளின் அசத்தல் புகைப்படம்.. அச்சு அசலாக யார் போல் இருக்கிறார் தெரியுமா?

Friday, September 16, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை ரம்பா மகளின் புகைப்படத்தை ரம்பாவின் கணவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில் அச்சு அசலாக அவர் ரம்பாவை போன்று இருப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் அளித்து வருகின்றனர்

நடிகை ரம்பா கனடா நாட்டின் தொழிலதிபர் ரவீந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த தம்பதிக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கிறார்கள் என்பது தெரிந்ததே.

சமீபத்தில் ரம்பா தனது குடும்பத்துடன் இந்தியாவுக்கு வந்து நடிகை மீனா, சினேகா உள்பட தன்னுடைய பழைய தோழிகளை சந்தித்தார் என்பதும் இது குறித்த புகைப்படங்கள் வைரல் ஆனது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் ரம்பாவின் கணவர் ரவீந்திரன் ’என் தேவதைகளின் புகைப்படங்கள் என்ற கேப்ஷனுடன் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் ரம்பா-ரவீந்திரன் மகள்கள் புகைப்படங்கள் உள்ளன. இந்த புகைப்படங்களை பார்க்கும் போது அச்சு அசலாக ரம்பா போலவே ரம்பாவின்  மகள் உள்ளார். இந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்ஸ் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment