குழந்தை போல் கொஞ்சி பேசிய ரம்பா.. வைரல் வீடியோ
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
கடந்த 90கள் மற்றும் 2000 ஆண்டுகளில் தமிழ் திரை உலகில் கனவுக் கன்னியாக இருந்தவர் ரம்பா என்பதும் அவர் ரஜினி, விஜய், அஜித் உள்பட பல பிரபலங்களுடன் நடித்தார் என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் கனடா தொழிலதிபர் இந்திரன் பத்மநாபனை திருமணம் செய்துகொண்ட ரம்பாவுக்கு மூன்று குழந்தைகள் உள்ளன என்பதும் அவ்வப்போது அவர் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்தார் என்பதும் அவை மிகப் பெரிய அளவில் ஆகும் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் நடிகை ரம்பா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் பதிவு செய்த வீடியோ வைரலாகி வருகிறது. இந்தி மொழியில் குழந்தைபோல் கொஞ்சி பேசும் இந்த வீடியோவை ரசிகர்கள் ரசித்து வருகின்றனர். இந்த வீடியோ பதிவு செய்த சில மணி நேரங்களே ஆகியுள்ள நிலையில் ஏராளமான லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments