ராஷ்மிகா மந்தனாவின் வேற லெவல் வொர்க்-அவுட் வீடியோ: இணையத்தில் வைரல்!

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ராஷ்மிகா மந்தனாவின் வேற லெவல் ஒர்க் அவுட் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழில் கார்த்தி நடித்த ’சுல்தான்’ என்ற படத்திலும் தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்து வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் தளபதி விஜய் நடிக்க இருக்கும் ’தளபதி 66’ திரைப்படத்தின் நாயகி என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் ராஷ்மிகா மந்தனாவுக்கு 30 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ராஷ்மிகா மந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வொர்க் அவுட் செய்யும் வீடியோவை பதிவு செய்துள்ள நிலையில், வேற லெவல் கிளாமரில் இருக்கும் இந்த வீடியோவுக்கு லட்சக்கணக்கானவர்கள் லைக்ஸ்களையும் நூற்றுக்கணக்கான கமெண்ட்ஸ்களையும் குவித்து வருகின்றனர்.

More News

கே.ஜி.எப்-2 படத்தில் நடித்துள்ள முக்கிய தமிழ் நடிகர் பற்றி தெரியுமா? வைரல் தகவல்!

இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் கே.ஜி.எப்-2 திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே

இறுதிக்கட்டத்தில் 'மாநாடு' தயாரிப்பாளரின் அடுத்த படம்: விரைவில் ரிலீஸ்

சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவான 'மாநாடு' என்ற வெற்றி படத்தை தயாரித்தவர் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. இவர் தற்போது நிவின்பாலி, சூரி நடிப்பில் இயக்குநர் ராம் இயக்கத்தில் உருவாகி

நிச்சயதார்த்த வீடியோவை வெளியிட்ட நிக்கி கல்ராணி:க்யூட் ரொமான்ஸ் காட்சிகள்!

தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நிக்கி கல்ராணி மற்றும் நடிகர் ஆதியின் திருமண நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்தது என்பதும் இரு வீட்டார் கலந்துகொண்ட

6 ஆண்டுகள் கழித்து மீண்டும் பிரபல இயக்குனருடன் இணையும் விஷால்!

6 ஆண்டுகள் கழித்து மீண்டும் பிரபல இயக்குனருடன் விஷால் இணையவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

உதயநிதி-மாரி செல்வராஜின் 'மாமன்னன்' படம் குறித்த முக்கிய தகவல்!

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் 'மாமன்னன்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது என்பது தெரிந்ததே