close
Choose your channels

மைசூர் அரண்மனையில் மகளுடன் நடிகை சாயிஷா: என்ன விசேஷம்?

Sunday, January 22, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை சாயிஷாவின் நெருங்கிய தோழி திருமணம் மைசூர் அரண்மனையில் நடந்த நிலையில் இந்த திருமணத்தில் கலந்து கொண்ட புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராமில் அமைந்துள்ளார்.

‘வனமகன்’ என்ற தமிழ் திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானவர் சாயிஷா. அதன் பின்னர் அவர் ’கடைக்குட்டி சிங்கம்’ ’ஜூங்கா’ கஜினிகாந்த் உள்பட ஒரு சில படங்களில் நடித்தார்.

இந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடிகர் ஆர்யாவை திருமணம் செய்து கொண்ட சாயிஷாவுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது என்பதும் இந்த குழந்தையின் புகைப்படங்களை அவ்வப்போது அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து வருவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்றுமுன் அவர் தனது நெருங்கிய தோழியின் திருமணம் மைசூர் லலிதா மஹால் அரண்மனையில் நடந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். மணமக்கள் மற்றும் மகளுடன் சாயிஷா இருக்கும் இந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.