close
Choose your channels

குழந்தையுடன் பிகினி உடை: பீச்சில் ஆட்டம் போடும் நடிகை ஸ்ரேயா வீடியோ வைரல்

Thursday, May 5, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை ஸ்ரேயா சரண் தனது குழந்தையுடன் கோவா பீச்சில் பிகினி உடையில் ஆட்டம்போடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது

தமிழ் திரையுலகில் பிரபல நடிகர்களான ரஜினிகாந்த், விக்ரம், தனுஷ், உள்பட பல பிரபலங்களுடன் நடித்தவர் நடிகை ஸ்ரேயா சரண். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவை சேர்ந்த டென்னிஸ் வீரர் ஆண்ட்ரே கோஸ்சீவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த தம்பதிக்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் ஸ்ரேயா அவ்வப்போது தனது கிளாமர் புகைப்படங்களையும், குடும்ப புகைப்படங்களையும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்களையும், தான் நடிக்கும் திரைப்படங்களின் புகைப்படங்களையும் பதிவு செய்து வருவார்

அந்த வகையில் தற்போது கோவா பீச்சில் குழந்தையுடன் கடல் அலையில் விளையாடும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் அவர் பதிவு செய்துள்ளார். பிகினி உடையில் அவர் குழந்தையுடன் ஆட்டம் போடும் இந்த வீடியோ புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment