close
Choose your channels

என்ன ஆச்சு சிம்ரனுக்கு.. இவ்வளவு உக்கிரமா ஆடுறாங்க.. வைரல் வீடியோ..!

Monday, February 12, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை சிம்ரன் மிகவும் உக்கிரமாக நடனமாடும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோவுக்கு ’என்ன ஆச்சு சிம்ரனுக்கு’ போன்ற கமெண்ட்ஸ் பதிவாகி வருகிறது

தமிழ் திரை உலகில் கமல், ரஜினி, அஜித், விஜய், சூர்யா உட்பட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து 2000 ஆண்டுகளில் தமிழ் திரையுலகில் நம்பர் ஒன் நடிகையாக இருந்தவர் சிம்ரன்.

இதனை அடுத்து தீபக் என்பவரை காதலித்து கடந்த 2003ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட பின்னர் அவர் திரையுலகில் இருந்து சற்று விலகி இருந்தார். இருப்பினும் அதன் பின் மீண்டும் சில படங்களில் நடிக்க தொடங்கினார் என்பதும் தற்போது அவர் ’அந்தகன்’ உட்பட நான்கு படங்களில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சிம்ரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் உக்கிரமாக சாமி பாட்டுக்கு டான்ஸ் ஆடும் வீடியோவை பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோவுக்கு ஏராளமான கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது ’மேடம் என்ன இது சோதனை’ உள்பட பல கமெண்ட்ஸ் பதிவு செய்து வரும் நிலையில் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment