'டாட்டூ போடுற இடமா இது? நடிகை யாஷிகாவின் செம கிளாமர் புகைப்படம்!

  • IndiaGlitz, [Thursday,January 26 2023]

நடிகையும் பிக்பாஸ் போட்டியாளருமான யாஷிகா இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருப்பார் என்பதும் சுமார் 4 மில்லியன் ஃபாலோயர்களை வைத்துள்ள அவர் தனது பாலோயர்களை திருப்தி செய்வதற்காக அவ்வப்போது கிளாமர் புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டு வருவார் என்பதும் தெரிந்ததே.

அவரது ஒவ்வொரு பதிவும் ஆயிரக்கணக்கான கமெண்ட்ஸ்களையும் லட்சக்கணக்கான லைக்ஸ்களை பெற்று வருகிறது. அந்த வகையில் அவர் சமீபத்தில் பதிவு செய்த புகைப்படம் ஒன்று ரசிகர்களை இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.

வெறும் உள்ளாடை மட்டும் அணிந்து முதுகை காட்டியபடி இருக்கும் புகைப்படத்தில் அவரது முதுகில் டாட்டூ ஒன்று வரையப்பட்டுள்ளது. அந்த டாட்டூவை பார்த்து ’டாட்டூ வரையும் இடமா இது? என்பது உள்பட பல கமெண்ட்ஸ் பதிவாகி வருகிறது. யாஷிகாவின் இந்த யூனிகான் டாட்டூ புகைப்படத்திற்கு ஏராளமான கமெண்ட்ஸ் பதிவாகியுள்ளது.

அதில் ஒன்று, ‘கிளாமர் வேணுமா யாஷிகா இருக்காங்க, அழகு வேணுமா யாஷிகா இருக்காங்க, ட்ரெடிஷனல் வேணுமா யாஷிகா இருக்காங்க’ என ஒருவர் கமெண்ட் செய்துள்ளார். இன்னும் சிலர், ‘திரும்பி பாருங்க அக்கா’ போன்ற கமெண்ட்ஸ்களையும் பதிவு செய்துள்ளனர்.

More News

'பொண்ணு ஜாதகம் கிடைக்குமா? பாவாடை தாவணியில் கலக்கும் நடிகை கஸ்தூரி..!

 நடிகை கஸ்தூரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாவாடை தாவணியில் எடுத்த புகைப்படங்களை பதிவு செய்துள்ளதை அடுத்து 'பொண்ணு ஜாதகம் கிடைக்குமா' என்பது உள்பட ரசிகர்களின் கமெண்ட்ஸ்கள் குவிந்து வருகிறது.

'குக் வித் கோமாளி சீசன் 4': 8 குக்குகள் இவர்கள் தான்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களில் அதிக நபர்களை கவர்ந்த ஷோ என்றால் அது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். பிக் பாஸ் நிகழ்ச்சியை கூட ஒரு தடவைக்கு மேல் இரண்டாவது தடவை

வேற லெவலில் வொர்க்-அவுட் செய்யும் சமந்தா.. நோயில் இருந்து மீண்டுவிட்டாரா?

கடந்த சில வாரங்களாக மயோசிடிஸ் என்னும் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நடிகை சமந்தா தற்போது வேற லெவலில் வொர்க்-அவுட் செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள நிலையில் அ

பிரபல நடிகர் ஷர்வானந்த் திருமண நிச்சயதார்த்தம் ... மணப்பெண் யார் தெரியுமா?

தமிழில் 'எங்கேயும் எப்போதும்' 'ஜேகே என்னும் நண்பனின் வாழ்க்கை' உள்பட ஒரு சில படங்களிலும் பல தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்த நடிர் ஷர்வானந்த். இவரது திருமண நிச்சயதார்த்தம் இன்று நடந்துள்ள

சிவகார்த்திகேயனின் 'மாவீரன்' படம் குறித்த வதந்தி.. பதிலடி கொடுத்த தயாரிப்பு நிறுவனம்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் மண்டேலா இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'மாவீரன்'. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படம்