சாலை விபத்தில் அதிமுக எம்பி மரணம்!

  • IndiaGlitz, [Saturday,February 23 2019]

திண்டிவனத்தில் இன்று நடந்த சாலை விபத்து ஒன்றில் அதிமுக எம்பி ராஜேந்திரன் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 62

ராஜேந்திரன் எம்பி சென்ற கார் திண்டிவனம் அருகே சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் எம்பி ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

கடந்த 2014ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட ராஜேந்திரன் சுமார் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது

More News

ஜெயம் ரவியின் அடுத்த மூன்று படங்கள் குறித்த தகவல்

கோலிவுட் திரையுலகின் இளம் நாயகர்களில் ஒருவராகிய ஜெயம் ரவி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'டிக் டிக் டிக்' மற்றும் 'அடங்கமறு' ஆகிய இரண்டு படங்களும் நல்ல வெற்றியை பெற்ற நிலையில்

மார்ச்சில் ஒரு காதலர் தினம்: 'இஸ்பேட் ராஜாவின் ரிலீஸ் தினம்!

பிக்பாஸ் புகழ் ஹரிஷ் கல்யாண் நடித்த 'பியார் பிரேமா காதல்' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி காதலர்களின் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில்

தயாரிப்பாளர் ஆகும் அஜித்-விஜய் நாயகி!

விஜய் நடித்த 'துப்பாக்கி, 'ஜில்லா மற்றும் 'மெர்சல்,' அஜித் நடித்த 'விவேகம்' உள்பட பல வெற்றிப்படங்களில் நடித்தவர் காஜல் அகர்வால்.

புலி, பாம்பு, தேன்: விஜய்சேதுபதியின் 'சூப்பர் டீலக்ஸின்' சூப்பர் டிரைலர்

விஜய்சேதுபதியின் ஒவ்வொரு படமும் ஒவ்வொரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் 'ஆரண்ய காண்டம்' என்ற தமிழ் சினிமா ரசிகர்கள் மறக்க முடியாத படத்தை கொடுத்த இயக்குனர் தியாகராஜன்

12வது ஐபிஎல் தொடக்க விழா கேன்சல்! ஏன் தெரியுமா?

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் நடைபெற்று வரும் பிரமாண்டமான கிரிக்கெட் திருவிழா ஐபிஎல். இந்த ஆண்டு வரும் மார்ச் மாதம் 23ஆம் தேதி 12வது ஐபிஎல் தொடங்கவுள்ளது.