28 ஆண்டுகளுக்கு பின் ரீஎண்ட்ரி ஆகும் ராமராஜன் பட நாயகி!

  • IndiaGlitz, [Wednesday,March 30 2022]

ராமராஜன் படத்தில் அறிமுகமான நடிகை 28 ஆண்டுகளுக்குப் பின்னர் திரை உலகில் ரீ என்ட்ரி ஆக உள்ளார்.

கடந்த 1987 ஆம் ஆண்டு ராமராஜன் நடிப்பில் வெளியான திரைப்படம் ’எங்க ஊரு பாட்டுக்காரன்’. இந்த படத்தில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை பானுப்பிரியாவின் தங்கை நிசாந்தி என்ற சாந்திப்ரியா. இவர் அதன்பிறகு தமிழ் தெலுங்கு கன்னடம் இந்தி உள்பட பல மொழிகளில் நடித்தர் என்பதும், 1994ஆம் ஆண்டு ஒரு இந்தி படத்தில் நடித்த பின்னர் திரையுலகில் இருந்து விலகினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது 26 ஆண்டுகள் கழித்து இந்தியாவின் நைட்டிங்கேல் என்று போற்றப்படும் சரோஜினி நாயுடு வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார் .

இதுகுறித்து அவர் கூறுகையில் இந்த நாட்டை தட்டிஎழுப்பி தடைகளை உடைத்து சுதந்திரத்திற்காக பெரும் பங்காற்றிய ஒரு லட்சிய பெண்ணின் கதாபாத்திரத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி என்று கூறியுள்ளார்.

More News

உக்ரைன் போர்: புடின் எடுத்துள்ள மோசமான முடிவால் கலங்கும் பொதுமக்கள்!

ரஷ்யா இராணுவம் உக்ரைன் நாட்டின் மீது மோசமான போரை நடத்திவருகிறது.

மாறுவேடத்தில் 'ஆர்.ஆர்.ஆர்' படத்தை தியேட்டரில் பார்த்த பிரபல தமிழ் நடிகர்!

பிரமாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கிய 'ஆர்.ஆர்.ஆர்' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் மூன்றே நாட்களில்

உலகின் முன்னணி நிறுவனத்திற்கு CEO-வாகும் மற்றொரு இந்தியர்… குவியும் வாழ்த்து!

வெளிநாடுகளில் செயல்பட்டு வரும் கூகுள், டிவிட்டர் போன்ற பல மென்பொருள் நிறுவனங்களுக்கு இந்தியாவைச் சேர்ந்தவர்களே

'பீஸ்ட்' படம் குறித்து இயக்குனர் நெல்சனின் மாஸ் அறிவிப்பு!

 தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்'  திரைப்படம் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன .

போட்டியாக இருந்தாலும் ஒருவரை ஒருவர் வாழ்த்தி கொண்ட 'பீஸ்ட்' - கே.ஜி.எப் 2' இயக்குனர்கள்!

தளபதி விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பீஸ்ட்' திரைப்படம் ஏப்ரல் 13 ஆம் தேதியும், யாஷ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள கே.ஜி.எப் 2'  திரைப்படம் ஏப்ரல் 14ஆம் தேதி