கலையரசனை அடுத்து விஜய்சேதுபதியுடன் இணைந்த இன்னொரு நடிகர்!

  • IndiaGlitz, [Thursday,September 05 2019]

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, ஸ்ருதிஹாசன் முதல்முறையாக இணைந்து நடித்து வரும் ‘லாபம்’ என்ற படத்தை இயக்குனர் எஸ்பி ஜனநாதன் இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் கோலிவுட்டின் இளம் ஹீரோ கலையரசன் இணைந்துள்ளதாக வெளிவந்த செய்தியை நேற்று பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு நடிகர் இந்த படத்தில் இணைந்துள்ளார். அவர் தான் பிரபல இயக்குனர் மற்றும் நடிகரான பாண்டியராஜனின் மகன் பிரித்வி என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இந்த ஆண்டு ‘சகா’ என்ற படத்தில் பிரித்வி நடித்திருந்த நிலையில் தற்போது ஒரு முன்னணி நடிகருடன் இணைந்து நடிக்கவுள்ளார் என்பது குறிப்ப்பிடத்தக்கது

டி இமான் இசையில், ராம்தேவ் ஒளிப்பதிவில், அந்தோணி படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தை விஜய்சேதுபதி மற்றும் ஆறுமுககுமார் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படம் அடுத்தாண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

More News

தனுஷ் பட தள்ளிவைப்பால் ஜிவி பிரகாஷூக்கு கிடைத்த வழி!

இந்த வாரம் வெள்ளியன்று அதாவது செப்டம்பர் 6ஆம் தேதி தனுஷின் 'எனை நோக்கி பாயும் தோட்டா', ஆர்யாவின் 'மகாமுனி', ஜிவி பிரகாஷ் - சித்தார்த்தின் 'சிவப்பு மஞ்சள் பச்சை'

கஸ்தூரியின் டுவிட்டை திருத்திய குஷ்பு!

மும்பையில் இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்து, தமிழகத்தில் இந்து குடும்பத்திற்கு மருமகளாகி இரண்டு மதங்களின் நம்பிக்கைக்கும் உண்மையாக இருப்பதாக நடிகை குஷ்பு குறித்து நடிகை கஸ்தூரி

ஆசிரியர்களுக்கு மரியாதை செய்வது நமது கடமை: கமல்ஹாசனின் ஆசிரியர் தின வாழ்த்து

மாதா, பிதாவை அடுத்து குருவுக்கு நமது முன்னோர்கள் முக்கியத்துவம் கொடுத்திருக்கும் நிலையில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர் தின நாள் கொண்டாடப்பட்டு ஆசிரியர்கள்

தனுஷின் 'எனை நோக்கி பாயும் தோட்டா' மீண்டும் தள்ளி வைப்பா?

தனுஷ் நடிப்பில், கவுதம் மேனன் இயக்கிய 'எனை நோக்கி பாயும் தோட்டா' திரைப்படம் பல பிரச்சனைகளில் சிக்கி ரிலீஸ் ஆகாமல் நீண்ட தாமதமாகி வந்த நிலையில்

சிரஞ்சீவியின் அடுத்த படத்தில் விஜய் பட நாயகி!

மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்துவரும் 'சயிர நரசிம்மரெட்டி' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது கிராபிக்ஸ் மற்றும் தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது.