மீண்டும் விளையாட்டு வீராங்கனை வேடத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்

  • IndiaGlitz, [Wednesday,February 20 2019]

ஐஸ்வர்யா ராஜேஷ் கிரிக்கெட் வீராங்கனையாக நடித்த 'கனா' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக ஐஸ்வர்யா ராஜேஷின் கடுமையான உழைப்பு இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரங்களில் ஒன்று.

இந்த நிலையில் விஜய் ஆண்டனியின் 'சலீம்' படத்தை இயக்கிய நிர்மல்குமார் இயக்கத்தில் மீண்டும் ஒரு ஸ்போர்ட்ஸ் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். தற்போது அவர் குத்துச்சண்டை வீராங்கனையாக அந்த படத்தில் நடிக்கவிருப்பதாக செய்திகள் வந்தூள்ளது.

இந்த படம் தெலுங்கில் உருவாகி வந்தாலும் தமிழிலும் டப் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. உதயசங்கர் ஹீரோவாக நடிக்கும் இந்த படம் ஒரு ஸ்போர்ட்ஸ் படம் மட்டுமின்றி ஃபேமிலி செண்டிமெண்ட் கலந்த படம் என கூறப்படுகிறது. இந்த படத்திலும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு கிராமத்து பெண்மணியாக நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

More News

ஆர்ஜே பாலாஜியின் 'எல்.கே.ஜி' ரன்னிங் டைம்!

ஆர்.ஜே.பாலாஜி முக்கிய வேடத்தில் நடித்த ''எல்.கே.ஜி' திரைப்படம் வரும் வெள்ளியன்று வெளியாகவுள்ளது. இந்த படத்தின் புரமோஷன்கள் பிரமாதமாக நடந்து வருவதால்

அஜித் ரசிகர்களின் எதிர்ப்பை மீறி ரிலீஸாகும் 'விஸ்வாசம்'

தல அஜித் நடித்த 'விஸ்வாசம்' திரைப்படம் கடந்த 10ஆம் தேதி பொங்கல் விருந்தாக வெளியாகி வசூலில் சாதனை செய்து வருகிறது.

ஒரே வாரத்தில் அஜித் சந்தித்த மூன்றாவது பிரபலம்

தல அஜித் நடித்து வரும் 'பிங்க்' ரீமேக் படமான 'தல 59' திரைப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடந்து வரும் நிலையில்

ஓவர் இண்டலிஜெண்ட், யாருப்பா அது? 'தடம்' டிரைலர் விமர்சனம்

அருண்விஜய் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கிய 'தடம்' திரைப்படம் வரும் மார்ச் 1ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகியுள்ளது.

'சிவகார்த்திகேயன் 15' படத்தின் நாயகி அதிகாரபூர்வ அறிவிப்பு

சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள ''Mr லோக்கல் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் மே 1ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகவுள்ளது.