ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட அட்டகாசமான பீச் புகைப்படம் வைரல்!

  • IndiaGlitz, [Sunday,March 28 2021]

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பீச்சில் ஊஞ்சல் ஒன்றில் ஆடுவது போன்ற புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாவில் வெளியிட்ட நிலையில் இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது

அட்டகத்தி, திருடன் போலீஸ், காக்கா முட்டை, தர்மதுரை, செக்கச்சிவந்த வானம், மனிதன் உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடித்த ’கனா’ திரைப்படம் இவருக்கு மிகப் பெரிய புகழை பெற்றுக்கொடுத்தது என்பதும், தற்போது நான்கு தமிழ் படங்களிலும் 3 தெலுங்கு படங்களிலும் நடித்து பிஸியான நடிகைகளில் ஒருவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் அவ்வப்போது வெளியிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்களின் லைக்ஸ் குவியும் என்பது தெரிந்ததே. அந்த வகையில் சற்றுமுன் அவர் பீச் ஒன்றில் துணியால் கட்டிய ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் அவர் ’பீச் லவ்வர்’ என்றும் கேப்ஷனாக குறிப்பிட்டுள்ளார்

இந்த புகைப்படம் தற்போது மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பதும் இந்த புகைப்படம் வெளியிட்ட ஒரு மணி நேரத்திற்குள் சுமார் ஒரு லட்சம் லைக்ஸ்கள் குவிந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது,

More News

விஜய் படத்தை இயக்குகிறேன்: தேசிய விருது பெற்ற இயக்குனர் உறுதி!

தளபதி விஜய் நடிக்க உள்ள படத்தை இயக்க இருப்பதாக தேசிய விருது பெற்ற இயக்குனர் ஒருவர் உறுதியுடன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்

ஒரு நல்ல ஆத்மா மறைந்துவிட்டது: 77 வயது நடிகர் மறைவுக்கு அனுஷ்கா இரங்கல்

ஒரு நல்ல ஆத்மா மறைந்து விட்டது என 77 வயது நடிகர் ஒருவரின் மறைவிற்கு நடிகை அனுஷ்கா சர்மா தனது இன்ஸ்டாகிராமில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

முதல்வர் குறித்து அவதூறு பேச்சு: ஆ.ராசா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து அவதூறாக பேசிய திமுக எம்பி ஆ ராசா மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

ஆயிரம் விளக்கு தொகுதியில் குஷ்பு வெற்றி பெறுவாரா?

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இதில் ஒரு சில தொகுதிகள் மட்டும் ஸ்டார் தொகுதிகளாக ஊடகங்களால் பார்க்கப்படுகிறது.

வானதி ஸ்ரீனிவாசனுடன் விவாதம் செய்ய எங்கள் மாணவர் அணி போதும்: கமல் கட்சி அறிக்கை

சமீபத்தில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தமிழகத்தில் பிரச்சாரம் செய்ய வந்தபோது மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் வானதி ஸ்ரீனிவாசன் உடன் நேரடி விவாதத்துக்கு தயாரா?