close
Choose your channels

ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட அட்டகாசமான பீச் புகைப்படம் வைரல்!

Sunday, March 28, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பீச்சில் ஊஞ்சல் ஒன்றில் ஆடுவது போன்ற புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாவில் வெளியிட்ட நிலையில் இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது

அட்டகத்தி, திருடன் போலீஸ், காக்கா முட்டை, தர்மதுரை, செக்கச்சிவந்த வானம், மனிதன் உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடித்த ’கனா’ திரைப்படம் இவருக்கு மிகப் பெரிய புகழை பெற்றுக்கொடுத்தது என்பதும், தற்போது நான்கு தமிழ் படங்களிலும் 3 தெலுங்கு படங்களிலும் நடித்து பிஸியான நடிகைகளில் ஒருவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் அவ்வப்போது வெளியிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்களின் லைக்ஸ் குவியும் என்பது தெரிந்ததே. அந்த வகையில் சற்றுமுன் அவர் பீச் ஒன்றில் துணியால் கட்டிய ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் அவர் ’பீச் லவ்வர்’ என்றும் கேப்ஷனாக குறிப்பிட்டுள்ளார்

இந்த புகைப்படம் தற்போது மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பதும் இந்த புகைப்படம் வெளியிட்ட ஒரு மணி நேரத்திற்குள் சுமார் ஒரு லட்சம் லைக்ஸ்கள் குவிந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது,

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.