தனுஷ் குடும்பத்தினர்களையே அசர வைத்த ஐஸ்வர்யா ரஜினியின் பதிவு!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது சமூக வலைத்தளத்தில் செய்துள்ள பதிவு தனுஷின் டும்பத்தினர்களையே அசர வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகிய இருவரும் பிரிந்து விட்டதாக சமீபத்தில் அறிவித்த நிலையில் இருவரையும் மீண்டும் சேர்த்து வைக்க இருதரப்பு பெரியவர்கள் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று தனுஷ் சகோதரர் இயக்குனர் செல்வராகவன் தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலக பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது சமூக வலைத்தளத்தில் செல்வராகவனை கட்டிப்பிடித்தபடி இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்து அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்தில் எனது குரு, நண்பர், அப்பா அந்தஸ்தில் உள்ள செல்வராகவன் அவர்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார். ஐஸ்வர்யாவின் இந்த பதிவை பார்த்து தனுஷின் குடும்பத்தினர் அசந்துவிட்டதாக தனுஷ் குடும்பத்தின் வட்டாரங்கள் கூறுகின்றன.

More News

தனுஷ் படத்தில் இருந்து விலகிய விவேக் மீண்டும் இணைந்ததாக அறிவிப்பு!

தனுஷ் நடித்த 'மாறன்' படத்திலிருந்து விலகியதாக நேற்று பாடலாசிரியர் விவேக் தெரிவித்த நிலையில் இன்று மீண்டும் தனுஷ் படத்தில் இணைந்து உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டில் மூன்று விக்ரம் படங்கள்: சீயான் ரசிகர்கள் குஷி!

சியான் விக்ரம் நடித்த 'மஹான்' திரைப்படம் கடந்த மாதம் வெளியான நிலையில் இன்னும் மூன்று விக்ரம் படங்கள் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

பிக்பாஸ் லவ் ஜோடியை 'நாய்க்காதல்' என்று விமர்சித்தாரா வனிதா?

 ஒவ்வொரு பிக் பாஸ் சீசனிலும் ஒரு காதல் ஜோடி பரபரப்பை ஏற்படுத்தும் நிலையில் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் ஒரு காதல் ஜோடி உலாவி வரும் நிலையில் அவர்களை 'நாய்க்காதல்

அஜித்தின் 'வலிமை' வசூல் ரூ.200 கோடியை நெருங்கிவிட்டதா?

அஜித் நடித்த 'வலிமை' திரைப்படம் கடந்த மாதம் 24ஆம் தேதி வெளியான நிலையில் இந்த படத்தின் ஒன்பது நாட்களின் வசூல் ரூபாய் 200 கோடியை நெருங்கி விட்டதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

'தளபதி 67' படத்தை இயக்குவது அட்லியா? லோகேஷ் கனகராஜா?

தளபதி விஜய் நடித்த 65வது திரைப்படமான 'பீஸ்ட்' திரைப்படத்தை நெல்சன் இயக்கிய நிலையில் இந்த படம் வரும் ஏப்ரல் 14 அன்று வெளியாக உள்ளது